Тёмный
Nanthi Studios
Nanthi Studios
Nanthi Studios
Подписаться
தன்னை அறிதலுக்கான தேடலின் எளியவனின் சிறு முயற்சி -

பயிற்சி மற்றும் counselling அழைக்கவும் 7904069699!
வாழு வாழவிடு!
10:29
2 года назад
A story of Laughing buddha
9:02
2 года назад
Комментарии
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 месяца назад
❤❤❤❤
@krishnaveniv4273
@krishnaveniv4273 2 месяца назад
அன்பு வணக்கம் ஐயா
@velanlee998
@velanlee998 6 месяцев назад
Come back again 🎉🎉🎉🎉
@Truth-is-the-Ultimate-Truth
@Truth-is-the-Ultimate-Truth 7 месяцев назад
மூச்சை கவனிக்கும் போது அது நிற்கிற மாறி இருக்கு. நானா மூச்சி விடுறேனா இல்லனா அது தானா நடக்குற ஒன்னா? மூச்சை கவனிக்னுனு உற்காந்தால் மூச்சி இயல்பா வர்ர மாறி இல்லாம கஸ்ட்ட பட்டு வர்ரமாறி இருக்கு. இதனோட உண்யான விளக்கத்தை தரவும் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
@Nanthi
@Nanthi 7 месяцев назад
அது தானா நிகழும் ஒன்று! ஆனா அதன் அடிப்படை உங்க எண்ணங்கள்ல இருக்கு! அதனாலதா இந்த பதிவுல எண்ணத்தை கவனிச்சு ஒடுக்கி சுவாசத்த தானா நிகழு அனுமதிங்க சொன்னோம்!
@Truth-is-the-Ultimate-Truth
@Truth-is-the-Ultimate-Truth 7 месяцев назад
மிக்க நன்றி. நான் இத பயிற்சி செய்யும் போது மூச்சி நிற்கிற மாறி ஒரு நிலை வருது. அதாவது மூச்சி இல்லாம நான் இருக்குற மாறி இருக்கு. இது வரும்போது மரண பயம் வருது. இது ஒரு நிலையா இல்லானா வெறும் கற்பனையா? உங்களுடைய அனுபவத்தில் இது மாறி பார்த்துருப்பீர்கள். எனக்கு வழி காட்டவும். @
@Nanthi
@Nanthi 7 месяцев назад
@@Truth-is-the-Ultimate-Truth மூச்சு பயிற்சி ஏன் பண்ணுறீங்க என்பதில் தெளிவாக உள்ளீர்களா?! அதை நீங்க செய்து கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?! அதன் அடிப்படை புரிந்தால் பயம் வராதே!?
@Truth-is-the-Ultimate-Truth
@Truth-is-the-Ultimate-Truth 7 месяцев назад
@@Nanthi எனக்கு அதன் அடிப்படை தெரியாது. எனக்கு அதனை கூற முடியுமா?
@Nanthi
@Nanthi 7 месяцев назад
@@Truth-is-the-Ultimate-Truth பயிற்சி பண்ணுவதன் நோக்கம்?
@palanisamy7405
@palanisamy7405 8 месяцев назад
இந்த பதிவை காண வைத்ததற்கு நன்றி கடவுளே 🙏
@Nanthi
@Nanthi 8 месяцев назад
நன்றி
@velanlee998
@velanlee998 8 месяцев назад
Sir I think we going only for happiness always I think ur mind 🎉
@velanlee998
@velanlee998 8 месяцев назад
🎉🎉🎉🎉 ur own voice 🎉🎉🎉
@velanlee998
@velanlee998 9 месяцев назад
Hi sir
@velanlee998
@velanlee998 9 месяцев назад
When ur next videos post to do I'm waiting for next videos
@velanlee998
@velanlee998 9 месяцев назад
I want speak with u sir in phone sir how I get ur contact sir give me a solution to speak with u sir I have one doubt
@Nanthi
@Nanthi 9 месяцев назад
Call 7904069699 after evening 7..