வணக்கம் மேடம் என் பெயர் கல்பனா நான் கோயம்புத்தூர். தங்களின் யூடியூப் பார்த்தேன் மிகவும் அழகாக உள்ளது எனது சேலைக்கு இதுபோல குச்சி ஒர்க் செய்து தர முடியுமா தங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது எனது தோழியர்கள் இதுபோல கேட்கிறார்கள் தங்களின் விலாசம் போன் நம்பர் தரவும் மிகவும் நன்றி