Тёмный
Aval Vikatan
Aval Vikatan
Aval Vikatan
Подписаться
Aval Vikatan is a brand of Vikatan RU-vid Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
Комментарии
@whitejacket3998
@whitejacket3998 39 минут назад
ராஜகுமாரன் சார்,உங்களை நேரில் observeசெய்ததிலும், கேமராமேன் -டைரக்டர் விஜய் மில்ட்டன் தனது டூரிங் டாக்கீஸ் இன்ட்டர்வ்யூவில் உங்களைப்பற்றி பகிர்ந்து கொண்ட உங்களது அசரவைக்கும் Personality Traitsஇனாலும் உங்கள் மீது எனக்கிருக்கும் உயர்மதிப்பு, இப்போது கோடிமடங்கு மேலதிகமாக உயர்ந்து விட்டது, இந்த Shortல் Sparkling Originality & Brillianceஉடன் நீங்கள் பட்டவர்த்தனமாக உளமார பேசிய எவரும் மறுக்க முடியாத உண்மைகளினால்! 90s kidsல் பலரும் Gen-Z Kids(2K kids என்று பொதுவெளியில் அழைக்கப்படுபவர்கள்!) அனைவரும் நீங்கள் சொன்னதை, தங்கள் பெற்றோர்களிடம் boldஆக கேட்கிறார்கள் கடந்த சில ஆண்டுகளாகவே : " யார் உங்களை பெறச்சொன்னது? உங்களை நானா என்னைப்பெற்றுப்போடு என்று சொன்னேன்? இவ்வளவு கொடூரமான மட்டரகமான உலகத்துக்குள் எங்களை ஏன் பிறக்க வைத்தீர்கள்?" என்று!
@elakkiya4119
@elakkiya4119 Час назад
Ada settu pallu 😂😂😂😂
@RajamanickamRajasekharan
@RajamanickamRajasekharan Час назад
மோகன் வாழ்க்கையை நாசம் செய்த உத்தம பத்தினி
@swamydossjohn3171
@swamydossjohn3171 Час назад
Long live sister you work more hard the young generation should join in Congress and strengthen the hands of Rahul gee. Hat's off sister
@fivesenses8142
@fivesenses8142 Час назад
💯
@vaijayanthiv817
@vaijayanthiv817 Час назад
Romba aged aa theriyareenga Oru kalaththil love story na poornima mohan pair dhan top la Oru velai olunga samaichu sapittu irundha ippade aagi irukkadho
@VijiParamasivam
@VijiParamasivam Час назад
Unmai
@bindufantastic1266
@bindufantastic1266 Час назад
Ella veettilum aanukku adimai pen , athu marave maattennu, maatta padathu, aan eppovume pennai, pesa vidamal than pannuvanga, inge, ivarum appadithan panranga, but amma kopathe adakki pesurathu nallave theriyuthu 😊😊, but 2 perum aarogyamaka irukkirathu paakka athe vide haappya irukku, sir sonnathu ellame unmai than, thanperuma sonna kooda, so appreciate panni than aakanum👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@dhanabalanv6052
@dhanabalanv6052 Час назад
Nee super. Kannamma
@SnehaVelu-lc9xf
@SnehaVelu-lc9xf 2 часа назад
True words anna❤
@whitejacket3998
@whitejacket3998 2 часа назад
Wrong!தமிழகத்தின் க்ராமங்கள் ஒவ்வொன்றிலும் இருந்த 3 to 5 பணக்காரர்கள்("முதலாளிகள்" என்றும் "சாமீ" என்றும் ஏனையோரால் விளிக்கப்பட்ட வர்கள்) வீட்டில் மட்டுமே ஊஞ்சல் இருந்தது. அவர்களிலும் 2 பேர் வீடுகளில் மட்டுமே ஊஞ்சலை ஆட்டிவிட்டால் யார்மீதும் furniture மீதும் படாத அளவுக்கு பெரிய சைஸ் ஹால்கள் இருந்தன. போட்டி-பொறாமை மனப்பான்மையால், மீதமிருந்த 3 வீடுகளிலும் ஊஞ்சலைப் போட்டார்கள், ஹால் இடுக்கமாக இருந்தபோதிலும்! அப்படி ஊஞ்சல் இருந்த ஒரு வீடு கூட, ஒரு பணக்கார வீடுகூட உருப்பட்டதாக சரித்திர மில்லை! வீட்டுக்கு ஒரு வாழாவெட்டி பெண்/ஆண் & மனோவியாதி/பிறவிக்குறைபாடுடைய உடலுடைய பெண்/ஆண் & வீட்டில் வேலைபார்த்தபடியே சிறிது சிறிதாக கொள்ளையடித்த சமையல்காரர்/வேலையாள் நிச்சயமாக இருந்தனர்! போதாக்குறைக்கு, 1960இலும் 1972இலும் "வறுமையை விரட்டுவோம்" என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட "நில உச்சவரம்பு சட்டம்" அந்த பணக்காரக்குடும்பங்களை சாதாரணர்கள் நிலைக்கு தள்ளியதோடு, உயிர்த்தொழிலாக- வாழ்வாதார தொழிலாக இருந்த விவசாயத்தை அழித்தொழித்தது.Huge Land Holdingsகளில் மட்டுமே Economies of Scale பங்களிப்பு செய்து விவசாயத்தை தொடர்ச்சியான நிகரலாபகரமான தொழிலாக அமைத்திருந்தது. ஆனால் அதுவே குறைவான acreageல் தொடர் நஷ்டத்தை கொடுக்கத் தொடங்கியது. அதனால் பணக்கக்குடும்பங்கள் விவசாயம் செய்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதற்கிடையே விவசாயப்பணி செய்து வந்தவர்களுடைய மனோபாவாமும் போக்கும் அதே பணக்கார குடும்பங்களுக்கு எதிரானதாக மாறி adversarial relationshipஆக deteriorate ஆனது. நகரங்களுக்கு புலம் பெயர்தல் 1973ல் தொடங்கி 1985ல் Critical Mass ஸ்டேஜை அடைந்து, நகர வாழ்க்கையும் நரக வாழ்க்கையாக மாற ஆரம்பித்தது. விவசாய விளைபொருட்களின் விலை தாறுமாறாக ஏறத்துவங்கியது அந்த காலகட்டத்தில் தான்.இதனுடைய இன்னொரு Side Effect நீட்சியாக 1990களிலிருந்து Real Estate Priceஆனது irrational rise பெறத் தொடங்கி 2010ல் எதைஎடுத்தாலும் கோடிகளில் விலை குறிக்கப்பட்டது. க்ராமங்களில் கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நிலங்கள் கூட லட்சக்கணக்கில் விலை ஏறிப்போனது. இதனால் பெரும்பாலும் நன்மை அடைந்தவர்கள், வீட்டில் ஊஞ்சல் போடாமல், மற்றும் வீட்டில் Open Space மருந்துக்கும் இல்லாமல் வாழ்ந்த குடும்பத்தினர் மட்டுமே!
@varadharajulu7874
@varadharajulu7874 2 часа назад
Ur number not working
@kokilashriraam3177
@kokilashriraam3177 2 часа назад
உண்மை உண்மை இந்த பயம் எனக்கு அதிகம் உள்ளது
@abarnar6552
@abarnar6552 2 часа назад
Thuuuuu moodhevi
@lathaj8036
@lathaj8036 2 часа назад
Radhika is two much of attitude
@Nisha-yt1qi
@Nisha-yt1qi 2 часа назад
Apt song with indirect meaning
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t 2 часа назад
Unmaiya sonna nadigai
@user-jb3fw7ux3v
@user-jb3fw7ux3v 3 часа назад
Mam nala samaikirenga it work pakurenga youtube la nala videos podrenga epadi mam ithelam kathukitenga vera level video shoot and editing nengathaan panuvengala mam
@noorjehan5639
@noorjehan5639 3 часа назад
True true yes
@user-hu8zc6kd8t
@user-hu8zc6kd8t 3 часа назад
அப்பா மாதிரி மகள் இருந்தாள் அதிர்ஷ்டம்
@roobikaslifestyle7908
@roobikaslifestyle7908 3 часа назад
Super
@user-tb1pz8qy6u
@user-tb1pz8qy6u 3 часа назад
Ulag loves nayan more than uyir😊
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 часа назад
kaaranam pasithaa maddum saappidunka
@karthikapriya862
@karthikapriya862 4 часа назад
Even her young age also she won't look beautiful
@theresatheresa41
@theresatheresa41 5 часов назад
எங்க தலைவர முருங்கைக்காய் பிரியர்
@preethi26167
@preethi26167 5 часов назад
True ..na house wife tha marriage agi 2 yrs agudhu na tried ah iruku sona en hubby u take rest don't do any work office mudichitu vandhu I do nu 😊
@sangeethaabalan1186
@sangeethaabalan1186 5 часов назад
Unmai
@VanajaVanaja-iq6dk
@VanajaVanaja-iq6dk 5 часов назад
He is very great person including
@vishnuprabu9239
@vishnuprabu9239 5 часов назад
கங்கை அமரன் அண்ணா😊
@desertrose4642
@desertrose4642 5 часов назад
So ugy
@KalaiPappu
@KalaiPappu 5 часов назад
Enna face ....idhu .... plastic sx panna madhiriye irukke😮
@BhagatPadmini
@BhagatPadmini 5 часов назад
Vaikunda aegadasi January or December thana varum
@krishnavenib2944
@krishnavenib2944 6 часов назад
Summa ukkandha viyadhi dhan varum. IAS kooda veetukku pona ammava mari nighty pottutu samaichu ooturanga. romba perumai nnu idha velia vera solreenga
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 6 часов назад
வருமானம் கம்மியா இருக்கறவங்களுக்கு உங்க அறிவுரை பொருந்தாது அம்மா
@lalitharajan8454
@lalitharajan8454 7 часов назад
Kaveri totally changed.pavam.
@nataraj9442
@nataraj9442 7 часов назад
குழந்தை இல்லாதது குறைதான். ஆனால்" பெற்றால்தான் பிளளையா? "ஆம் பெற்றால்தான் பிள்ளை. பெறாதவர்கள் நிலை. தாயும் தந்தையும் இல்லாத ஒரு குழந்தையை எடுத்து சட்டபூர்வமாக சொந்தமாக்கி வாழலாம்
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 7 часов назад
Sry no time.....she was very talkative
@krishnaveni2640
@krishnaveni2640 7 часов назад
கிழவி கிட்ட போய் இளமையின் ரகசியம் பற்றி கேக்கறீங்களே. 😢😢😢😢😢😢😢😢😢
@godbless2858
@godbless2858 7 часов назад
😂😅😂😅சர்க்கஸ் நடத்தி கூட பிழைச்சிப்பா 😂😅 கயிறு மேல நடக்குறது மட்டும் கத்துக்கல😂😅 பொண்ணோட திறமைய கூட இவ்ளோ நையாண்டி பண்ணி பேசுறாரு 😂😅
@SS-un2pq
@SS-un2pq 8 часов назад
Voice appadiye devayani mam maari sweet ah iruku
@manjusaro727
@manjusaro727 8 часов назад
I am over qualified bt i dont get job nice thought i am in banglore thanks ur information sis
@indranivelu3306
@indranivelu3306 8 часов назад
💯 true enna panrathu
@shashikala_gardening_tips
@shashikala_gardening_tips 8 часов назад
Congrats
@indhumathi1900
@indhumathi1900 8 часов назад
பெத்தாரே.. பெத்தாரே... என்ன பொருத்தமான பாடல். நிச்சயமாக இந்த குழந்தைகள் வளர்ந்து கேட்பார்கள்
@aksharaakshara8406
@aksharaakshara8406 8 часов назад
Cooking interest illa solurang ana cooking oil advertisement varuvaanga porippanga😂
@subbu8619
@subbu8619 9 часов назад
Sis, mostly you have mentioned your doing youtube videos out of passion and not concerned about the income, then why r you concerned about about views for each videos and subscriber count, and u also quit your IT after getting stable income from RU-vid, so ultimately no one can follow their passion with out financial benefits unless they are a billionaire children.
@umap8101
@umap8101 9 часов назад
Pottuttallum
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 9 часов назад
You are really very beautiful chellam👌💐
@user-lm3nc1cx5i
@user-lm3nc1cx5i 9 часов назад
அன்புமகள்வரழ்கவரழமுடன்
@ammunandhu7270
@ammunandhu7270 9 часов назад
Ennadhu poyi edhadhu panuvingala😂😅