Тёмный
GOOD WAY JESUS TAMIL
GOOD WAY JESUS TAMIL
GOOD WAY JESUS TAMIL
Подписаться
விசுவாசியுங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் youtube மூலியமாக தேவனை அறிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவு மூலமாக எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்களாக நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் (எதிர்க்காதீர்கள்) தொடர்பு கொள்ள விரும்பினால் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளலாம் நன்றி

உங்களுடைய பாடுகளில் நீங்கள் துவண்டு விடாதீர்கள்
ஜீவ கிரீடம் உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது

தொடர்ந்து தேவசெய்தியை கேட்டு ஆசிர்வாதம் பெறுங்கள்

எங்களை தொடர்பு கொள்ள
chennaiaudiostudio@gmail.com


Комментарии
@user-mo9ys1tu1r
@user-mo9ys1tu1r 14 часов назад
Yessappa nan vanginathu thapputhan appa pls appa yannakku katan perachanai eruthu vetuthalai thanga pa kutumbathil samathanam thanga pa umakku chachi ya eruppan yannai mannichu umutai peilai ya thathukkonga pa
@Rajajrs4451
@Rajajrs4451 День назад
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வசனம் என்‌ வாழ்வில் நடக்கும் வட்டி வட்டி என்று என் உழைப்பு எல்லாம் வட்டிக்கு தான் போகிறது.நான் தேவனுக்கு பிரிய மில்லாமல் வாழ்ந்து இருக்கிறேன் ஆராதனனயை அலட்சியம் செய்து உள்ளேன் இதை விளைவு தான் கடன் என்கிற சாபம் பிடித்து வாட்டுகிறது.நான் அவரை தேடும் போது நிச்சயம் என் வாழ்க்கை மாறும் என்பது தெரியும் ஆனால் தேட‌ ஜெபிக்க முடியல.என் வாழ்க்கை மாற ஜெபியுங்கள்
@eruvandevasikamani8375
@eruvandevasikamani8375 День назад
Alleluya
@eruvandevasikamani8375
@eruvandevasikamani8375 День назад
Amen
@jose-ne4zp
@jose-ne4zp День назад
Yesappa yennai mannium nan kadan vangunathu thappu than yennai mannium yen kadan adaikkum padi uthavi seiyunga
@bakia1226
@bakia1226 День назад
ஆமென் ஆமென் 🙏
@jenid6633
@jenid6633 День назад
Engalukum kadan iruku appa entha kadan Vara nanga mattum than Karanam engala manichirunga please entha kadan la irunthu engala ungalala mattum than viduvika mudium en nambikai neenga mattum than appa please help pannunga please yeasappa Nan ungaluku satchiya irupom appa please help me
@saronkumari3703
@saronkumari3703 2 дня назад
Amen Amen Amen