I remember this program telecasted in suntv.By the time,we had function at our house.We all sat together with the night dinner on plate and watched this.
No actor could give an interesting speech as SuperStar does. Experience speaks. This video itself says what does he thinks about SUPERSTAR title. He is the only superstar of Indian Cinema forever.
16.43 நிமிடத்தில் ரஜினி இந்த வீடியோவில் பேசியது தான் விஜய் வாரிசு பட ஆடியோ லான்ச்ல காப்பி அடித்து இரண்டாவது குட்டி ஸ்டோரி என்று ஆரம்பித்து பேசியிருப்பார் 17.45 நிமிடத்தில் வாரிசு ஆடியோ லான்ச் ல, கொஞ்சம் வேற மாதிரி பேசி இருப்பார் விஜய், ஆனால் ரஜினி சொன்னது இன்ஸ்பிரேஷனல் விஜய் பேசியதை நாம் புரிந்து கொள்ளலாம் வாரிசு ஆடியோ லான்ச்ல ஆனால் கருத்து இருவர் பேசியதும் ஒன்று தான் முதலில் சூப்பர் ஸ்டார் இந்த வீடியோவில் சொன்னதையே விஜய் பேசியிருக்கிறார் வாரிசு ஆடியோ லான்ச் ல,, இதிலிருந்து நாம் ரஜினி அவர்களின் இன்ஸ்பிரேஷன் தான் நிறைய நடிகர்கள் என்று புரிந்து கொள்ளலாம்