இன்னும் இந்த இத்துபோன விசயத்த பேசிட்டு இருக்கீங்க..நான் லாம் D mart ல உள்ள போய் Flipkart grocery open பண்ணிட்டு விலைய பாத்துட்டு எது அங்க கம்மியா இருக்கோ..அத மட்டும் அங்க வாங்கிட்டு மீதி Flipkart ல வாங்கிடுவேன்..எப்படி பாத்தலும் நமக்கு லாபம் தான்.. சிறு வியாபாரிக்கு சங்கு தான்..
Whatever if may be, it is this government who encouraged and made us to do digital payments and now charging for it,…. Stating it’s a revolution, now we’ve to pay for some third party companies who do the transactions in the background only gonna benefit as they did for Jio. We made fools again Bcoz they reduced the cash flow, and it’s difficult for us to go back to cash payments 🙄 Which eventually we’ve to pay 18% extra 😡🤬
Bro ithukku transaction fee kondu varuvan... Unga income neenga kuraippa nenipingala, ava feature think panni news poduraen, ne payment ku news podura...
Nirmala is suckling the middle class people blood lot of middle class people buy home appliances thru credit card and use EMI she ruins that’s also stupid FM
Sir, In the current market scenario, is it better to pay off debt or wait for market correction and invest .. have gold loan for 5 lakh, and have a monthly amount of 50k to invest frm next month onwards
செய்தி சேனல்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சில தவறான அல்லது மக்களை தவறாக வழி நடத்தும் செய்திகளை சின்ன விஷயங்களை கூட மிக பெரிய விஷயங்களை போட்டு பிதாகரமாக காட்டிலும் கவனத்தை திருப்பூரார்கள் அதன் மூலமாக செய்தி நிறுவனங்கள் லாபம் அடைகின்றna இது போன்ற செய்திகளுக்கு அபராதம் மிதிப்பது அவசியம்