Тёмный
Tamil Kaka
Tamil Kaka
Tamil Kaka
Подписаться
நம்ம யூடியூப் சேனலில் விவசாயம், விவசாயம் சார்ந்த பதிவுகள் மற்றும் பண்ணை சார்ந்த அதாவது ஆடு பண்ணை, கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, இன்னும் அனைத்து பண்ணை சார்ந்த பதிவுகளும். சுய தொழில், தொழில் வளம், தொழில்முறை, வியாபாரம் போன்ற பதிவுகள் நம்ம தமிழ் காக்கா யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.
மற்றும் ஹோட்டல் தொழில் பற்றியும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நம்ம சேனல் என் விருப்பம் என்னவென்றால் நம்முடைய பதிவுகளைப் பார்த்து விட்டு நீங்கள் தொழில் தொடங்குவோ அல்லது எங்கே என்ன இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவதே குறிக்கோள்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் நேர்காணல் மற்றும் விமர்சன முறையில் இருக்க விரும்புகிறேன்.

On our RU-vid channel there are posts on agriculture, farming related and farm based i.e. goat farm, poultry, cattle, and all other farm based posts. Posts like self-employment, career, career, business etc. will be published on our Tamil Kakka RU-vid channel.
And I would also like to post about the hotel industry.

Комментарии
@iyanarn250
@iyanarn250 Месяц назад
Enna ragam?
@kaverimathan3247
@kaverimathan3247 2 месяца назад
🎉🎉
@Sundar-dj5pm
@Sundar-dj5pm 11 месяцев назад
50cent 150kg 25cent la eppadi 25kg varum
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 11 месяцев назад
நிறைய video போடுங்க
@Sarathsam143
@Sarathsam143 3 года назад
Super
@Sarathsam143
@Sarathsam143 3 года назад
Super
@vinovinoth6217
@vinovinoth6217 3 года назад
Super Bro 🤝
@krishb1145
@krishb1145 3 года назад
பொய் சொல்லாதிங்கடா உயர்ந்த இடத்தை அடைந்ததும் எனக்கு பெரிய பின்புலம் இல்ல நல்லா படிக்கல. நான் சொந்தமா முன்னேறிவந்தேன் அப்படி இப்படின்னு சொல்லுவிங்க. அதுவே வாய்ப்பு தேடி கஷ்டப்படுற நேரத்தில நாங்க யாருத்தெரியுமா திருச்சில பேரு கேட்ட குடும்பம், எங்கப்பா சிறைச்சாலை பெரிய அதிகாரி அவ்வளவு ஏன் நக்கீரன் கோவாலுக்கே எங்க அப்பாவை தெரியும் அவ்வளவு பெரிய ஆளு இந்தமாதிரி கஷ்டப்பட தேவையில்லை என்று பெருமை பேசுவிங்க இல்ல சிவா 🤦🤦
@tamilkaka5415
@tamilkaka5415 3 года назад
😄😄😄😄😄😄