In this channel, we are going to look at the importance of wood and it's uses in our mankind and why our ancestors choose different wood for different purpose? let us see the informations in regular interval.
வணக்கம், என் பெயர் ச. செ.செல்வன், மலேசியாவிலிருந்து தொடர்பு கொள்கிறேன்.... அருமையான நூட்பமான பதிவு.... பார்க்கவே பிறமிப்பாக உள்ளது..... வணக்கம் அய்யா. அப்படி நான் ஆர்டர் செய்தால் மலேசியாவிற்கு அனுப்ப முடியுமா? எனக்கு ஏற குறைய ஐந்து தூண்கள் போல தேவை படுகிறது.... எப்படி என்று பார்த்து சொல்லுங்கள் அய்யா... நன்றி...
ஐயா.. கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்,மனைவி மட்டும் தான் வீடு கட்டும் இடத்தில் இருக்கிறார் என்றால் என்ன செய்வது தலை வாசல் வைக்கும் போது கணவர் இல்லை..தொலைவில் உள்ளார் என்றால் என்ன செய்யவேண்டும்.. ஐயா?