Тёмный
இயற்கையே மருந்து
இயற்கையே மருந்து
இயற்கையே மருந்து
Подписаться
இயற்கையே மருந்து நேயர்களுக்கு வணக்கம் , இந்த சேனலில் அனைத்து இயற்கை மருத்துவங்களும், இயற்கை உணவுகளும் , இயற்கை விவசாயங்களும் மற்றும் இயற்கை சார்ந்த விஷயங்களும் விடீயோக்களும் மக்களுக்காக பதிவேற்றம் செய்யப்படும், தொடர்ந்து எங்களுடைய விடியோக்களை பார்க்க இயற்கையே மருந்து சேனலை subscribe செய்யுங்கள்,

"விவசாயத்தை காப்போம் இயற்கையோடு சேர்ந்து வாழுவோம்"

இப்படிக்கு

Channel Owner, Founder & CEO : Mr. M .Praveen
For Advertisement and Promotion ( similook11@gmail.com )
விளம்பரம் மற்றும் வீடியோ ப்ரோமோஷன்களுக்கு
Contact On Only whatsapp (வாட்ஸப்பில் மட்டும்) : 8610635623


Комментарии
@muthukumarsaravanan7177
@muthukumarsaravanan7177 2 часа назад
Number!?
@rangadurai3671
@rangadurai3671 3 часа назад
Today scon report stone nil
@manikandan-es5nf
@manikandan-es5nf 3 часа назад
Contact number Address sollunga
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 5 часов назад
Aaya unga kitta vangina hair dye powderum, facial powderum miga miga nanraga ulladu yellarum vangi payan adayanum nandri ayya
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 5 часов назад
Sir oru request ida sapta side effects irukuma, pathiyam irukanuma yar ellam sapda kudadhu idelam kuda sollunga endha aabathum varakudadhu illa adan kekarom . Hair dye ku annabedhi pathi neenga soninga anna naatu marundu kadaila annabedhi kudukamatenu sonnanga adu sariya use panalana mandaila aabathu vilaivikumnu sonnanga.
@subramanianp5893
@subramanianp5893 7 часов назад
ஐயா வணக்கம் நீங்கள் கூறிய மருந்து எங்கு கிடைக்கிறது எப்படி கிடைக்கிறது என்ற வார்த்தைகள் கூறவில்லை அவற்றைக் கூறினால்எங்களுக்கு வாங்குவதற்கு வசதியாக இருக்கும் என் விலை என்னவென்று . விபரம் தெரிவிக்கவும்
@drraamnaturopathyspecialis6781
@drraamnaturopathyspecialis6781 7 часов назад
What herbals used to cure Dr??
@sathishaadhavan5399
@sathishaadhavan5399 11 часов назад
5 minits la vidio முடிங்க g
@amuthadr6737
@amuthadr6737 11 часов назад
முகவரி சொல்லுங்க Sir
@venkatesang6485
@venkatesang6485 21 час назад
Arogyathas romba nallavan
@shreerukmani2477
@shreerukmani2477 22 часа назад
How to get medicine
@pmani8209
@pmani8209 День назад
நன்றி ஐயா.
@shanmugavallik9493
@shanmugavallik9493 День назад
தம்பி நீங்கள் நல்ல முறையில் இம்புரூவ் ஆயிருக்கீங்க நாங்களும் இம்புரூவ் ஆக வேண்டும் நான் சொல்ல காரணம் இருக்கு பதிவுகளில் வேண்டாம் இயற்கை வாய்ப்பு தந்தவுடன் நேரில் பேசுகிறேன்
@user-dk6qu2yd3p
@user-dk6qu2yd3p День назад
🎉🎉🎉
@thangammani5766
@thangammani5766 День назад
13 நிமிஷம் வீடியோ இல்லாம நாலு நிமிஷம் செஞ்சு காமிங்க சின்ன சின்ன டிப்ஸ் பெரிய பலன்
@user-ek2ml9hx3g
@user-ek2ml9hx3g День назад
அய்யா மரு சுருக்கமாக நன்றி
@Arokhyadass
@Arokhyadass День назад
உண்மை ஐயா
@Arokhyadass
@Arokhyadass День назад
அருமையான பதிவு
@jtamil-mt8nz
@jtamil-mt8nz День назад
💯
@p.ajannath8614
@p.ajannath8614 День назад
என்ன மூலிகை என்று பெயரை சொல்லாமல் சொன்னா லுஸா ?
@MadhavanSarguna-qj4qg
@MadhavanSarguna-qj4qg День назад
கை பழக்கம் இருந்தாலும் நான் மனைவியுடன் சந்தோஷமாகதான் இருக்கிறேன்.
@nnnn9988
@nnnn9988 День назад
இந்த வெள்ளை தேம்பல் குணமாகும்
@nnnn9988
@nnnn9988 День назад
ஐயா எனக்கு தோள் புல்லா வெள்ளை வெள்ளையா வந்துருச்சு
@ChandaEdward
@ChandaEdward День назад
P
@msaravanan4701
@msaravanan4701 2 дня назад
Sir plz send the name and address
@kumar.pkumar.p2996
@kumar.pkumar.p2996 2 дня назад
நன்றிஅய்யா
@sheelasivaranjani3651
@sheelasivaranjani3651 2 дня назад
Pls enaku konjam soluga yan huspandku 11years sa iruku pakatha doctor ila pls pls ps soluga
@Arokhyadass
@Arokhyadass 2 дня назад
வாழ்த்துக்கள் ஐயா
@jagannath8539
@jagannath8539 2 дня назад
அவரோட போன் நம்பர் கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம்
@Arokhyadass
@Arokhyadass 2 дня назад
நேரில் வாங்க அவரை பார்கலாம்
@msaravanan4701
@msaravanan4701 2 дня назад
Sir plz send the name and address
@SriSanthosh-y2z
@SriSanthosh-y2z 2 дня назад
வணக்கம். நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு அலோபீசியா ஏரியாட்டா. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
@user-ek2ml9hx3g
@user-ek2ml9hx3g 2 дня назад
அய்யா எண்ணை செய்முறை மூலிகைகள் இரகசியம் காத்து வியாபார நோக்கில் உள்ளீர்கள்
@rameshsumathirameshsumathi5952
Poye thavay pokathika
@beaulamony5351
@beaulamony5351 2 дня назад
Very super
@gnanakalaiarasu1846
@gnanakalaiarasu1846 2 дня назад
சுத்தமான பொய். எனக்கு கெமிக்கல் Dye அலர்ஜி. நான் இப்பொழுது இவர்கள் கூறினது போல் Mix பண்ணி இரண்டு மணி நேரம் வைத்து விட்டு தலையை கழுவினேன். 0.01 சதவிகிதம் கூட முடியில் கருப்பு பிடிக்கவில்லை. தயவு செய்து யாரும் இதை நம்ப வேண்டாம்.
@hepsibahs7394
@hepsibahs7394 2 дня назад
Entha ragasiyamum sollave illaie sir
@danielsj7861
@danielsj7861 2 дня назад
நான் பயன்படுத்தி பார்த்தேன் இருமுறை இவர் சொல்லும் அளவுக்கு பயன் இல்லை வெறும் 50% மட்டும் தான்
@VijayKumar-vf6go
@VijayKumar-vf6go 3 дня назад
சுத்தி செய்த அன்னபெதி பவுடர் மிக்ஸ் பண்ணனுமா
@k.narayanankothandaraman9619
@k.narayanankothandaraman9619 3 дня назад
இனியன் க மு சொல்லும் முறை சரியா
@nirmalam8160
@nirmalam8160 3 дня назад
Nice talk, but no use, hi friends don't believe this hair dye, very eagerly I purchased everything, and after applied all these things, but no use, my hair colour is not turn into black. hair is white colour only. They are doing publicity purpose only.
@nirmalam8160
@nirmalam8160 3 дня назад
I used this hair dye, no use. Only time waste . Pl. don't do foil.
@bagavathivetrirajas5
@bagavathivetrirajas5 3 дня назад
இவ்வளவு சொன்ன சகோதரரோட அட்ரஸ சொல்லல
@amazingworldofparampariyam7837
ஆரோக்கியதாஸ் நீங்க பணபேய் நான் மட்டும் சொல்லல உங்க பதிவை பார்த்த எல்லோரும் பதிவிட்டு இருக்கிறார்கள். கூட முத்துராஜ் பணபேய்யையும் சேர்த்து கொண்டீர்கள். பணம் என்ற பெயரில் பாவத்தை சம்பாதிக்கிறீர்கள். உங்கள் பதிவை பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள். இப்போதுதான் உங்களை தெரிந்துகொண்டார்கள்.
@rathijeya25
@rathijeya25 3 дня назад
சொரியாசிஸ் சரிசெய்ய contact number sir
@kayalgopalakrishnan2965
@kayalgopalakrishnan2965 3 дня назад
அன்ன பேதி செந்தூரம் பயன்படுத்தலாமா
@manzurahamed6945
@manzurahamed6945 3 дня назад
Contact no please
@SivaKumar-pf7id
@SivaKumar-pf7id 4 дня назад
குழந்தைகளுக்கு போடலாமா
@kavithakrishna7729
@kavithakrishna7729 4 дня назад
நீங்கள்பிழைப்பு.நடத்த.ஏமாந்த.மக்கள்.கிடைத்தார்களா....இப்படி.ஏமாற்றி.பிழைக்க.வேண்டாமே