The Official Channel of A to Z 360 Stay updated with the latest Tamil movie news, Audio Launch, Press Meet,Celebrity Interview,movie Review, Public review ,Preview and a lot more Videos and this is the place to use the time wisely .This is the online media organisation in Tamil Nadu,trusted for its highest standards of ethics
For Business Enquiries : atoz360entertainmentns@gmail.com
விழிப்புணர்வு பதிவு தோழர் ஒளிப்பதிவு சிறப்பு ஒவிக்கவவை அருமை ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பான திரைக்கதை கதை களம் வேற லெவல் முடிவு. பெண்களுக்கு நல்ல செய்தி விட்டில் பூச்சிகளா நீங்கள் என்று இயக்குனர் கேட்டு இருக்கிறார் இது வீடியோ பதிவு பார்த்து பிறகு நாங்கள் வீட்டில் பூச்சி இல்லை சிங்க பெண்கள் என்று நிருபணம் செய்யும் நேரம் ஒரு குறை சமுக ஆர்வலர்களை இந்த கதை குறை சொல்வது போல் இருக்கிறது
உழைக்கும் கரங்கள் படத்தில் மக்கள் திலகம் அவர்கள் ஒரு வசனம் பேசுவார்கள் அப்படினா மாறணும் மாத்தி காட்டுகிறேன் என்பார்கள் இந்தப் பக்காடி ஷாட் ஃபிலிம் மூலம் இந்த மாற்றம் விரைந்து நடைபெறும் என்று நம்புகிறேன் ஏனென்றால் தற்போதைய சமுதாயத்தின் அவல நிலையை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜா இதில் நடித்த அத்தனை பேருக்கும் உழைத்த அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
We understand that we have much more to improvise.. We will definitely improve... Thanks for your love and support.. Especially to the channel who believed in us. Bacardi Crew.. ❤️
அருமையான குறும்படம்..அனைவரின் இயல்பான நடிப்பும்.. சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைத்து இக்காலத்தில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களை விழிப்புணர்வாக கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐மருத்துவரின் தம்பியாக நடித்தவரும்..உயர் காவல் அதிகாரியாக நடித்தவரும் மிகச் சிறப்பு..படக்குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்❤