Kuboos kadaila maida and aatta per kg 100fills ku kodupanka... Shop la vankurathuku inka vankalam sis.. Aatta la thavidu niraya irukum.. Sieve pani edunka.. Poori podumbo crunchy ah nalla irukum
@@ZiyaVlogs-kc8gz nankalum frst megamart la than vankitu irunthom..oru eid ku kurban koduthanko..apo enkaluku kidachu ..apo than frst tym cook panom...apdiye ooru mutton vaasam..taste.. athukapram farm la than vankurom..eid kum bulk ah frnds ellarum sernthu vankuvom..fat niraya podrankalanu parthu vankanum..mathapadi frst class
அருமை சகோதரி உங்களின் வித்தியாசமான குறிப்பு மிகச் சிறப்பு ( இந்தியா என்பது நம் அனைவராலும் ஒன்றினைந்தது ) இது போல் பல உணவு குறிப்புகள் பதிவிட வேண்டும் சகோதரி 🇮🇳
அன்புள்ள தோழி, தினசரி நீங்கள் வீட்டில் உண்டாக்கும் சாப்பாட்டு டிஷ் மட்டுமல்ல நீங்கள் உச்சரிக்கும் தமிழும் மிக அழகாக இருக்கிறது❤❤ இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்❤ வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐