அரியாசனம் உனக்கே ஆனால் உனக்கு சரியாரும் உண்டோ தமிழே...❤️🌞🥳
அனைவருக்கும் வணக்கம்...🙏🏻
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. ---உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது🌾💚💪🏻💯.
நம்ப LKG விவசாயி சேனல்...🌾🌱🌾 விவசாயம் சம்பதமான-பயிர் வளர்ச்சி,பூச்சி வேளாண்மை, நோய் மேலாண்மை, களை வேளாண்மை, உரம் மேலாண்மை பத்தி வீடியோ பதிவு பண்றோம்...📸 விவசாயம் சம்பதமான வீடியோ பார்க்க நம்ப LKG விவசாயி RU-vid CHANNEL Fellow (Subscribe✨) பண்ணிடுங்க
விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ---- நானும் ஒரு விதைத்தான்...! (M.SURYA...🌞💚🌱)
Fantac plus Adichi avalo neratula plant la set aagum Anna because rain vantu kitee eruku la morning oru 6am adicha oru 2hr la nalla observe pannikuma Anna
Your suggestion low dosage to mideum dosage. Your opinion is very super. Kindly request you to give medium dosage to high dosage. ( 90 days completed chilli)