பெண்பிள்ளைகள் வீட்டில் சமைச்சா மனசுக்கு ஆறுதல் இருக்கும்.. ஒரு அம்மாவ எனக்கு அப்படித்தான் தோணுது... எத்தன கத்துக்கிட்டாலும் சமையல் தெரிஞ்சா நம்ப பிள்ளைங்க பொழச்சிப்பாங்கனு தோணும்..இது என் மனநிலை..செய்ற வேலை கடினம் இருந்தாலும்.. பிறரின் வார்த்தைகள் உற்சாகம் தரும் தான் வாழ்த்துக்கள் .😊😊