நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்...!🔥🔥🔥 அனைவருக்கும் வணக்கம்🙏 எனது Kanavukan RU-vid Channel😍 Tnpsc படிக்கும் மாணவர்களை Motivation செய்ய மட்டுமே உருவாக்கப்பட்டது. இதன் அனைத்து பெருமைகளும் Akash Moorthy ஐயாவை மட்டுமே சேரும்🙏🙏🙏 ...🐓வயலூர் முருகனுக்கு அரோகரா🐓...
ஆமா சார் ரெண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு படிக்கணும்னு ஆசை இருக்கு ஆனா என்னால படிக்க முடியல... ஏன்னா என் குழந்தைகளை பாக்குறதுக்கு யாரும் உதவியாகவும் இல்லை. எம்எஸ்சி பிஎட் படிச்சிட்டு வீட்ல சும்மா இருக்கமே அப்படிங்கறது நினைச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு... என் கூட படிச்ச பொண்ணுங்க எல்லாருமே வேலைக்கு போயிட்டாங்க நான் மட்டும் தான் சார் பாக்கி... அதை நினைக்கும் போது மனசு ரொம்ப வருத்தமா இருக்கு...
Sir Nan Kerala lathan padichen Bsc maths first class irukku sir.marriage ayi tamilnadu vanthuttom 37 age sir.. enakku Inga govt job kku apply pannnalama sir.