Тёмный
கம்பம் கண்ணதாசன் டிவி
கம்பம் கண்ணதாசன் டிவி
கம்பம் கண்ணதாசன் டிவி
Подписаться
5k Subscribers in 5 videoes
Комментарии
@vallarasurajak9645
@vallarasurajak9645 2 месяца назад
வணக்கம் அண்ணா இந்தக் கதையை இரண்டாம் பாகம் திரைக்காவியம் வருவதைப் போல இந்தப் படத்தின் மீதி வரலாறு உங்கள் குரல் பதிவாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணா (அதாவது அவர்களின் மகன் இறந்து விடும் அந்த மீதி கதை)
@clementarumainathan6103
@clementarumainathan6103 2 месяца назад
பிரபு, அரசன், மன்னன், பேரரசன், ராசா, தலைவன், உயர்ந்தவன், கவிதை இவன் மொழி, இவன் உயிர், இவன் வாழ்வியல், இவன் ஆன்மா, இறைவனின் அருட்கொடை, இயற்கை இவன் காதலி, இவன் தாய், இவன் சந்ததி, இவன் யார் என்று புரிகிறதா, தமிழ் தாய் தலை மகன், வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@clementarumainathan6103
@clementarumainathan6103 2 месяца назад
வாழ்த்துக்கள் கவிஞரே ❤❤❤❤❤
@nagarajp-d3o
@nagarajp-d3o 2 месяца назад
Nagaraj angoorpalayam super super
@nadapuvee937
@nadapuvee937 2 месяца назад
ஐயா ...ஆலங்குடி வெள்ளைசாமிக்கு போட்டியாக வந்து இருக்கிறீங்க போல !!! குரல் ,பாவனை எல்லாம் அவர் போலவே இருக்கு !!!!
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 2 месяца назад
நன்று என்றும் நன்று, நன்றி ❤❤❤
@naguprabhu7763
@naguprabhu7763 3 месяца назад
ஆஹா அருமையான பாடல்.மலரும் நினைவுகள் ..
@aarockiaraj7449
@aarockiaraj7449 3 месяца назад
🎉
@PULSEPOINTTWOWHEELERWORK
@PULSEPOINTTWOWHEELERWORK 3 месяца назад
@t.m.6401
@t.m.6401 3 месяца назад
@ammukannadashan3163
@ammukannadashan3163 3 месяца назад
👌👌👌
@vallarasurajak9645
@vallarasurajak9645 3 месяца назад
மிகச்சிறப்பு அவ்வளவு இனிமை உங்கள் குரல் இனிமையான காலை வணக்கம் அண்ணா என்னுடைய 15வயதிற்கு மேற்பட்டு அதாவது சூரியன் பண்பலை தமிழகத்தில் வந்த நேரம் இரவு நேரங்களில் என் பெரிய தந்தை வீட்டு மெத்தையில் உறங்கும் போது பாடல்களை கேட்கும் பழக்கம் உருவானது அப்போது முதன் முதலாக கேட்ட பாடல்களின் மயக்கம் போல் உள்ளது உங்கள் குரலும் இந்த பாடலும் நன்றி வணக்கம்🎉❤🙏
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
நற்றமிழ் வணக்கம் ஐயா
@manojkumar-ms7ck
@manojkumar-ms7ck 4 месяца назад
உங்கள் தமிழ் அருமை ஐயா 🎉🎉🎉
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
நல்லது நன்று ❤❤
@goldensteels2844
@goldensteels2844 4 месяца назад
வள வளா 🤔
@vallarasurajak9645
@vallarasurajak9645 4 месяца назад
எனதருமை இஸ்லாமிய சகோதரர்கள் உறவுகள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள் இந்தப் பாடலையும் இஸ்லாமிய உறவுகளின் நட்பையும் எடுத்துரைத்த அருமை அண்ணன் கம்பம் கண்ணதாசன் அண்ணன் அவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
தாங்கள் கூறும் திரை வரலாறு இனிமை அதில் உங்களுக்கு தனி திறமை
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
பாட்டுக்கோட்டையை சிறப்பு செய்த அண்ணன் அவர்களுக்கு நன்றி ❤
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
இனிய பாடல் நல்ல பதிவு
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
சகோதரர் சிறப்பு பதிவு நன்று
@arumugamarumugam4682
@arumugamarumugam4682 4 месяца назад
Super ❤ ❤❤
@arumugamarumugam4682
@arumugamarumugam4682 4 месяца назад
Super❤❤❤
@SivaKumar-cp5xb
@SivaKumar-cp5xb 4 месяца назад
மிக மிக சிறப்பு அண்ணா.வணக்கத்துடன் வாழ்த்துக்கள் ❤
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
சிறப்பு ஐயா ❤
@PULSEPOINTTWOWHEELERWORK
@PULSEPOINTTWOWHEELERWORK 4 месяца назад
@PULSEPOINTTWOWHEELERWORK
@PULSEPOINTTWOWHEELERWORK 4 месяца назад
❤❤
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 4 месяца назад
தமிழ் கூறும் நல் உலகில் உங்கள் பணி சிறக்க வாழ்துக்கள் ❤
@parasuparasu2398
@parasuparasu2398 5 месяцев назад
👏💥
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 5 месяцев назад
கம்பம் கண்ணதாசன் உங்களுக்கு மிக்க நன்றி ❤
@Senthuran5
@Senthuran5 5 месяцев назад
👍💐💐
@aarockiaraj7449
@aarockiaraj7449 5 месяцев назад
🎉
@ygp.t.chinnappa2492
@ygp.t.chinnappa2492 5 месяцев назад
நன்று ❤❤
@t.m.6401
@t.m.6401 5 месяцев назад
கம்பம் கண்ணதாசன் மாமா வாழ்த்துக்கள்
@t.m.6401
@t.m.6401 5 месяцев назад
உங்கள் அன்புடன் ஈரோடு திண்டல் மணி மெக்கானிக்