ஐயா வணக்கம் ஐயா எனக்கு பிறந்த தேதி வருடம் நேரம் தெரியாதுங்க ஐயா பெயர் லோகநாதன் ஐயா நான் டிரைவர் கேரளா அடிக்கடி லாரியில் போயிட்டு வருவேன் பூரம் நட்சத்திரத்தன்று டிக்கெட் வாங்கினேன் பிரைஸ் 20000 விழுந்தது திருவோணம் நட்சத்திரத்தன்று டிக்கெட் வாங்கினேன் 25000 பிரைஸ் விழுந்தது எனக்கு எந்த நட்சத்திரம் வரும் என்று தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்
ஐயா 🙏🏻 நானும் எனது கணவரும் விருச்சிக ராசி அனுஷம் நடஷத்திரம் எனது மகள் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் இதுக்கு எப்படி இருக்கு மொத்த பலன் எண்டு சொல்லுங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻