Тёмный
Thendral Foundation
Thendral Foundation
Thendral Foundation
Подписаться
**நல்லா இருக்கனும் நீங்க**

பைசா செலவு இல்லாமல் நான் உங்களை குணப்படுத்துகிறேன்..

இயற்கை மருத்துவம் ஆக்கபூர்வமானது. மனிதனின் உடல் நலம், மன நலம், கட்டுபாடு, உணர்வு, ஆன்மீகம், ஆகியவற்றினை இயற்கையுடன் ஒன்றிணைத்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்த பின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்திடும்.

இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது. இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இது சாத்தியமானதாகும்.

உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன; விவாதங்களும் துவங்கி உள்ளன.
நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும் தான்.
CURE ||
30:14
3 месяца назад
ENERGY CAVE || details video
20:51
3 месяца назад
Комментарии
@Preethipriya95
@Preethipriya95 Час назад
Ennudaya peyar dhanalakshmi Dindigul mavattam
@Preethipriya95
@Preethipriya95 Час назад
Ayya enakku thodum pothu sadam poruthu ullathu
@Preethipriya95
@Preethipriya95 2 часа назад
Haryanvi Odia rasi kadaga rasi kadaga lakadi
@sangeethakrishna6203
@sangeethakrishna6203 2 часа назад
Very useful for me iyya❤valga vallamudan 🙏 thank u iyya 🙏
@mueeh3484
@mueeh3484 2 часа назад
அண்ணாசிறப்பான அறிவுரைஅதிகாரத்தால்முடியாததைஅன்பால்திருத்தமுடியும்
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 2 часа назад
Yellorkum AnpakaErrukiran.True
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 2 часа назад
Yellorkum Help Saithu Kondu zerrukiran.
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 2 часа назад
Mazam Asvini
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 2 часа назад
Super.Thankyou.68Age.
@Usrimam
@Usrimam 3 часа назад
Ungala eptee contact pandrathu 😢😢😢
@karthikarthi-sr7ru
@karthikarthi-sr7ru 6 часов назад
💯💯💯
@padmapriyad2083
@padmapriyad2083 10 часов назад
95%. உண்மை
@Shakila-ii9io
@Shakila-ii9io 11 часов назад
💯💯 True'
@arulsusi2451
@arulsusi2451 11 часов назад
200%உண்மை ஐயா நன்றி
@padmapriyad2083
@padmapriyad2083 11 часов назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சார்.நல்லதுக்கே காலமில்லை
@ranjidhana5284
@ranjidhana5284 12 часов назад
100%
@govindrajgovindraj6563
@govindrajgovindraj6563 13 часов назад
மிகச்சிறந்த, துல்லியமான கணிப்பு 100 /- உண்மை. சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. KGR, president, Vichoor.
@SaththiyaSaththiya-i9n
@SaththiyaSaththiya-i9n 13 часов назад
100%
@parvathavarthanik5364
@parvathavarthanik5364 15 часов назад
வணக்கம் சார் நீங்கள் என்னை பற்றி சொன்னது அனைத்தும் உண்மை சார் எனக்கு வயது 52 ஆகுது சார் நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சார் உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா சார்
@vijayalakshmi-o3d
@vijayalakshmi-o3d 15 часов назад
100,%
@vijayalakshmi-o3d
@vijayalakshmi-o3d 15 часов назад
Super
@panbumani1228
@panbumani1228 18 часов назад
100 percent true sir.
@saikumarivenkataraman8753
@saikumarivenkataraman8753 18 часов назад
100 percent sir. Correct.God bless you.
@ShaliniVishva
@ShaliniVishva 20 часов назад
Onum illa knowledge
@PrabhakarS-nf5sf
@PrabhakarS-nf5sf 20 часов назад
98 percent true
@A33Xxy
@A33Xxy 20 часов назад
நானும் மேஷம் ராசி அஸ்வினி நட்ச்சத்திரம் நீங்க சொல்றது உன்மைதான் என்னய யாருக்குமே புடிக்காது நா எல்லாரும் வேணும் நெனக்கிறே
@girijaanandhangiri965
@girijaanandhangiri965 21 час назад
பேட் words பேசமாட்டாங்களா போங்க சார் பேட் words பேசி பேசி கழுகி கழுகி ஊத்தராயி ங்க
@girijaanandhangiri965
@girijaanandhangiri965 21 час назад
Iam magam simmarasi 200/true sir
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 21 час назад
வெறும் கற்பனை உலகிலேயே வாழ்ந்து விட்டு சென்று விடுவர். ...
@user-io6zl2ts3z
@user-io6zl2ts3z День назад
நூத்துக்கு நூறு இல்லை ஆயிரத்துக்கு ஆயிரம் உண்மை நன்றி ஐயா
@mahalakshmik.c6397
@mahalakshmik.c6397 День назад
@mahalakshmik.c6397
@mahalakshmik.c6397 День назад
உண்மை சார்
@sivaalinikathir896
@sivaalinikathir896 День назад
99%
@yogasreeram
@yogasreeram День назад
💯 percent true. I am Simmah rasi Maham nakshatram.
@JenithaJenitha-u2g
@JenithaJenitha-u2g День назад
🎉 crt sir❤❤
@CalurFull
@CalurFull День назад
Ne sonnathu unmai sir
@parimala8639
@parimala8639 День назад
Sir oru joshiyar enaku alpayushunu solitaru. I have two female children Avaru sonnathula irunthu negative mindah iruku how to rectify. Pls reply
@kowsalya4917
@kowsalya4917 День назад
Super anna semma 💯 true
@rajahdaniel4224
@rajahdaniel4224 День назад
Unmai thaan
@thoupeekthoupeek1427
@thoupeekthoupeek1427 День назад
Unmai
@CalurFull
@CalurFull День назад
Is
@kothais1542
@kothais1542 День назад
1000%unmai nandri
@manikandans6826
@manikandans6826 День назад
Nanum en kanavarum mithunam rasi naksathiram vera nann thiruvathirai nakchithiram en kanavar mirugasirisam nachithiram oru video podunga bro
@KaneshPK
@KaneshPK День назад
💯 true sir
@KSSivaHariBala-gl5zr
@KSSivaHariBala-gl5zr День назад
200%unmai bro...🙏🙏🙏
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 День назад
கடக ராசி காரணுக்கு கேரள ஓணம் பம்பர் லாட்டரி அடிகுமா? எல்லை இல்லாத பட்சம் எந்த ராசி காரனுக்கு அடிக்கும் என்ற சொல்லும் பாப்போம்
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 День назад
ஜோதிடர்கள் சூரியனை கிரகம் என்று சொல்லுகிறீர்கள். பூமி புதன் வியாழன் கிர்கம் சூரியன் நட்சத்திரம். பின் எப்படி கிரகம் என்று பலன் சொல்லுகிறீர்கள். ? ஜெயலலிதா கருணாநிதி இந்திரா எம் ஜி ஆர் சாவு பற்றி எட்சரிகையாவது சொண்ணீர்களா? சும்மா ஜோசியம் என்று பொய் சொல்லாதீங்க
@meow5362
@meow5362 День назад
எல்லாமே உண்மை ஆனால் பொறாமை இல்லை
@RajaSekaran-r9l
@RajaSekaran-r9l День назад
👏👏👏
@user-ss2lo1fb7d
@user-ss2lo1fb7d День назад
ஆனாலூம்எனக்குசித்தன்போக்குசிவன்போக்குதான்