Тёмный
News Focus Tamil
News Focus Tamil
News Focus Tamil
Подписаться
Комментарии
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 34 секунды назад
மணி பிஜேபி பேச வேண்டியதை பேசுகிறார். சுருக்கமாக சொன்னால் இதுதான். சமீப காலமாக பெட்டி மணி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.
@arigovindanmanoharan869
@arigovindanmanoharan869 Минуту назад
Mani sir speaking honestly
@kandasamyrajagopal9574
@kandasamyrajagopal9574 3 минуты назад
பாசிச பாஜகவுடன் கூட்டு வைத்து திமுக அதன் தனித்தன்மையை இழக்க தயாராக இல்லை தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 5 минут назад
Mr Mani cau you remember about madurai leelavathy murder and chidambaram Padmini issues can u discuss this
@basheerAbdul-ur5ih
@basheerAbdul-ur5ih 12 минут назад
BJP ah pathi unga kitta keatka kudatha?itha vida oru avalam ?kevalam vera ethavathu irrukka ?unga baashayila sollanum na?
@basheerAbdul-ur5ih
@basheerAbdul-ur5ih 14 минут назад
Pothum sir vangura kaasu ku Mela kuvathinga?
@basheerAbdul-ur5ih
@basheerAbdul-ur5ih 20 минут назад
BJP Spokesperson eh thorthiduvaru sir unga kitta?ithe sambavam uttarkhand la nadanthu irrunthathu na? Ketkiriye Anga yum nadanthu irrukku da recent ah athu kuda theriyama irrukka?
@user-pi5su2rz5c
@user-pi5su2rz5c 29 минут назад
கொடுங்கோலி கருங்கோலி செங்கோலி எல்லாம் முழியாஙங் கண்ணன் மணிக்கு தானே தெரியும் இதே போல் இந்தியாவில் வேறெங்கு நடந்தாலும் முழியாங் கண்ணனுக்கு தெரியாது காலக் கொடுமைடா சாமி
@basheerAbdul-ur5ih
@basheerAbdul-ur5ih 29 минут назад
Enquiry eh innum full ah mudiyala athukulla eppadi ithu kootu paaliyal nu soldringa mr.mani.ungala maathiri BJP Kai coolingalaku Ellam nalla theeni intha issue.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 31 минуту назад
என்ன மணி மேற்கு வங்காளம் வரை போயிட்டீங்க?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 32 минуты назад
எப்படியோ பொழைப்பு நல்லா ஓடுது, சரியா மணி?
@prasadkumar1290
@prasadkumar1290 39 минут назад
Mody kooda dmk koota ny vaithal stalin kaali dmk alivadhu uruthy
@RajVartha-wg2tu
@RajVartha-wg2tu Час назад
Vanakkam rajakambiran
@sarak2046
@sarak2046 Час назад
video delete பண்ணிட்டு upload பண்ணுறீங்க
@manichidhambaram3298
@manichidhambaram3298 Час назад
இதுவும் பிஜேபியுடன் சேந்திடிச்சா. அவ்வளோ தான். தி மு க வும் காலியாகப் போவுது!
@parthibannaveen6326
@parthibannaveen6326 Час назад
என்னடா video delete பண்ணிட்டு upload பண்ணுறீங்க 😂😂
@selvarasusivasami6268
@selvarasusivasami6268 Час назад
நிருபர் நிருபராக கேள்வி கேட்கலாம் தேவை இல்லாத கேள்விகளை கேட்பதன் காரணம் என்ன நிருபர் சங்கிகளின் நட்புறவு வைத்துள்ளதை பொதுவில் வைத்து மக்களை திசை திருப்ப வேண்டாம் சரியா
@rajurangamestri129
@rajurangamestri129 Час назад
Kadaiciyil Diravidarkalil Than Vilanum Eduthan Diravidam
@rmcreddy6873
@rmcreddy6873 Час назад
Excellent speech Good explanation Mr Raja kambiran sir
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 Час назад
DMK will not be alliance with Sangi fascist BJP. If DMK alliance with Sangi fascist in future, my entire family will not be voted to DMK.
@arasunamaarasunama7840
@arasunamaarasunama7840 2 часа назад
அருமை சார்
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 2 часа назад
இந்த பிரச்சினை உருவாக காரணம் திமுக நாடாளுமன்றத்தில் தொடர்ந்த கூட்டணி தொடரவில்லை என்றால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்க வேண்டி வரும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது அதுவும் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்தால் அண்ணா திமுக வின் நிலைதான் திமுகவுக்கும் கூட்டணி வைத்த கட்சிகளை பாஜக கபளிகரம் செய்தது தான் வரலாறு
@mohamedabuthahir716
@mohamedabuthahir716 3 часа назад
மாநில சுயாட்சி மாநில நலன் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கிதென்றால் இந்த நாணய வெளியீட்டு விழாவை தவிர்த்திருக்கலாம்
@manoharindhira8572
@manoharindhira8572 3 часа назад
இந்த விஷயம் பேசுபொருளாக மாறியதற்கு வழிவகுத்தது திமுக.
@murugesandharapuram9673
@murugesandharapuram9673 3 часа назад
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது கண்டிப்பாக நம் 40 உதவும்.
@sajahanmkr16
@sajahanmkr16 4 часа назад
நிதிஷ.... சந்திரபாபு காலைய் வாரினால் கை கொடுக்க திமுக.... நரேந்திர மாற்று ஏற்பாடாக திமுகவை வைத்துக்கொள்வதில் தவறென்ன.... தேவடியாத்தனம் ராஜதந்திரம் என்றாகி பல வருடங்களாகிவிட்டது
@syedabuthahirshahulhameed9624
@syedabuthahirshahulhameed9624 4 часа назад
40/40 வென்று விட்டார்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 50 தொகுதிகளாக வெற்றி மாறுமா பாஜகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் லீக் அனைவரும் திமுக விட்டு சென்று விடுவார்கள் இது திமுக ஒருபோதும் விரும்பாது பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 4 часа назад
திமுக ஆட்சி ஒன்னும் சிறப்பாக இல்லை ஊழல் கொலை தலைவிரித்து ஆடுது 2026 ல் கருணாநிதி வம்சம் இல்லா சட்டமன்ற த்தை மக்கள் விரும்புகின்றனர்
@abdulrazackrazack4988
@abdulrazackrazack4988 5 часов назад
பீ ஜே பீ உடன் தி மு க கூட்டணி வைத்தால் அ தி மு க வின் நிலை தி மு க விர்க்கு ஏற்படும்.
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 4 часа назад
அதை விட கேவலமான நிலை ஏற்படும்.
@rajagopalg6863
@rajagopalg6863 6 часов назад
DMK வும் தலைவர் ஸ்டாலின் அவர்களும் உஷாராக இருக்க வேண்டும். DMK வெற்றிகள் DMK caders போட்ட ஓட்டுகளால் மட்டும் அல்ல. பா.ஜா.வுக்கு எதிராக போட்ட ஓட்டுகளும் உங்கள் வெற்றியில் அடங்கி உள்ளது.
@somusundaram8321
@somusundaram8321 6 часов назад
ஆக அண்ணாமலை பேச்சின்மூலம் ஒருஉண்மை தெரிகிறது. அதாவது நடிகர் விஜய் ரசிகர்மன்ற தலைவரான புஸ்ஸி ஆனந்த் அமித் ஷாவின் தொடர்பில் இருப்பது உறுதியாகிறது. ஆனால் நடிகர் விஜய் நடிகர் என்ற வகையில் தான் அவரை வளைக்க வாய்ப்பிருக்கிறது.இன்னமும் கட்சி கொள்கையையே நடிகர் விஜய் முடிவுசெய்யவில்லை. அறிவிக்கவில்லை எனபதால் பொருத்திருந்து பார்ப்போம்.
@mohammadismail9810
@mohammadismail9810 5 часов назад
ĎAI MOTTAI THIRTTU THAYOLI YENDA IPPADI BJP IKKU SOMBU ADIKKIRE
@somusundaram8321
@somusundaram8321 6 часов назад
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கலைஞரை அழைத்து வாஜ்பாயுடன் கூட்டணி காலத்தில் பேச வைத்தவர். மேலும் அவர் உ.பி. முதலமைச்சராகவும், பாஜக வின் தலைவராகவும் ஒருமுறை இருந்தவர் 100ரூபாய் நாணயம் வெளியீட்டு நிகழ்வுக்கு இவரே பொருத்தமானவர் என்றுதான் ராஜ் நாத் சிங் அழைக்கப்பட்டிருக்கிறார். அதனால் தான் கலைஞரை மிகவும் புகழ்ந்து அவருடைய நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் பேசுவது இயற்கை.
@user-dd2go9yh4h
@user-dd2go9yh4h 7 часов назад
Mody has a spwcial qlty.dall. He has several scheming ways tidying up worst situations by buying any no.of MLAs and Mps.Bjp is much richer than Adani and Ambani.
@vanitk5078
@vanitk5078 8 часов назад
Never! Never!Whatever be the calculations of the ruler only right vision of people welfare with people's cooperation alone will Triumph' at the last.
@user-kr8mh6lh9e
@user-kr8mh6lh9e 9 часов назад
ஆட்சியில் இருக்கும் அடி மேல அடி தான் வாங்கினாலும் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று நினைத்தாலும் அவரது ஆட்சியை என்ன செய்தும் காப்பாற்றிக் கொண்டு நான் செய்ய வேண்டிய சனாதன வேலைகளை ஆர்எஸ்எஸ் ஆணைக்கிணங்க செய்து கொண்டேதான் இருப்பார் அதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்து இருப்பார்கள் தவிர இவர் திருந்தவே மாட்டார் கள்என்பதுதான் எதார்த்தமான உண்மை அதுதான் இன்றைய மோடியின் மூன்றாவது ஆட்சியிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது என்ன இதைஆட்சியை ஆதரிக்கின்ற கட்சிகள் எப்படி இருக்கின்றன என்று பதம் பார்க்க வேலையையும் செய்வார் எதிர்க்கட்சிகளையுமஒரு வழி செய்ய முடிவு இந்த முறை நிச்சயமாக எதிர்க்கட்சித்தலைவர்ராகுல் காந்தியினுடைய எதிர்க்கட்சியாக இருக்கின்ற இவற்றையும் இந்த வேலைகளை எல்லாம் அனுமதிக்க மாட்டார் நிச்சயம் இந்தியா கூட்டணி வெல்லும்
@user-kn8sx3ys2c
@user-kn8sx3ys2c 12 часов назад
Dmkvum bjpyum sernthal dmkvukku oattu podamattom.
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 17 часов назад
நம்பிக்கை இல்லாததால்தான் மௌனமாக காய் நகர்த்துகிறது. வெற்றியா தோல்வியா என போகப்போக தெரியும். பாஜக தலைவர்கள் அடக்கி வாசிப்பது சந்தேகம் எழுகிறது.
@TheBFaizal
@TheBFaizal 18 часов назад
👍
@amshe2464
@amshe2464 23 часа назад
Simple thing bro already Rajnath Singh is not satisfied with modi , if u notice once Rahul in parliament said rajnath singh and nitin katkari didn’t smile at me when modi was their nu , which means both Nitin and rajnath has conflict between modi, so he purposely dragged their name in parliament, in the same way Stalin is doing the same tactics. Which is good because it makes others( nimmy Jai shanker natta shah and godi get disturbing and offence), there was one video that went viral when bjp supporters had garland to godi if u watch rajnath singh .
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 23 часа назад
Ok Savoiku brother. Who is RSS. Buddha followers will teach a lesson to RSS.
@sinnathambisamuel9234
@sinnathambisamuel9234 23 часа назад
அவன் தாய் மொழியின் மீது பற்று உள்ளது.‌அதனால் அவன் சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை மற்றவர்கள் மீது திணிக்கிறான். இங்குள்ள சில முட்டாளுக்கு தன்னுடைய தாய் மொழி மீது பற்று இல்லை.‌அதனால்தான் அவனுடைய மொழியைத் திணிக்க அனுமதிக்கிறான்.
@sowmiyaMurugan-d8z
@sowmiyaMurugan-d8z День назад
Stallin
@francisratanakumar6264
@francisratanakumar6264 День назад
Rajnath Singh such a good man how he is with Allibaba group.
@francisratanakumar6264
@francisratanakumar6264 День назад
The great circus man Balty Nitish Kumar start his proffossnal,