Тёмный
AstroKeerthi
AstroKeerthi
AstroKeerthi
Подписаться
We are pleased to have you visit ASTROTIPS, an extensive and engaging astrology services channel on RU-vid in the United Kingdom.
You may find out what a horoscope is, why it matters, and how it affects our lives in general in Life Horoscope.
We break down the meaning of your horoscope and the roles of the planets in your birth chart.

All your questions on astrology, numerology, marriage compatibility, Vaastu, gemstones, remedies, and more will be answered here.


Комментарии
@KalaipriyaJodhidam
@KalaipriyaJodhidam 38 минут назад
அத்தனை ஜாதகமும் இலவசமாக பார்க்க படும்
@sundaramvelusamy4183
@sundaramvelusamy4183 6 часов назад
🎉🎉🎉🎉🎉😮😊😅
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 День назад
திக் பலம் அடைவதற்கு இரண்டு கிரஹங்கள் சேர்ந்தே இருக்க வேண்டுமா அல்லது எதாவது ஒரு கிரகம் இருந்தால் போதுமா மேடம்
@Astrokeerthi502
@Astrokeerthi502 День назад
Any one is enough sir.
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 День назад
@@Astrokeerthi502 Thank you Madam
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 День назад
Thank you Madam
@user-lv1om3vt7c
@user-lv1om3vt7c День назад
நன்றி சிஸ்டர்
@yrsk7
@yrsk7 День назад
அருமை நன்றி🙏
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 День назад
Super sister 🎉🎉
@roastedchicken6115
@roastedchicken6115 День назад
துலாம் ராசியில் செவ்வாய் சமம் என்ற நிலையில், சித்திரை மூன்றாம் பாதத்தில் சுயசாரம் பெற்று, வர்க்க உத்தமம் ஆகி, சூரியனுக்கு ஆறில் உள்ளதால் வக்கிரமாகி உள்ளது. மேலும் கன்னி லக்னம் லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் பலமாக உள்ளதா
@Astrokeerthi502
@Astrokeerthi502 День назад
வக்ர செவ்வாய் உங்கள் ஜாதகத்திற்கு பலம் பெற்று உள்ளது.
@roastedchicken6115
@roastedchicken6115 День назад
@@Astrokeerthi502 வர்க்க உத்தமம் பெற்றால் வக்கிர நிவர்த்தி என்று கூறுகிறார்களே அதைப் பற்றிய தங்கள் கருத்தினை கூறுங்கள் ? மேலும் கன்னி லக்கினத்திற்கு மூன்றாம் மற்றும் எட்டாம் அதிபதி ஆகிய செவ்வாய் இரண்டில் வக்கிர நிலையிலும் மேசத்தில் உள்ள குருவால் பார்க்கப்படுகிறது என்ன மாதிரியான பயன்களை எதிர்பார்க்கலாம் என்று கூறுங்கள் ?
@roastedchicken6115
@roastedchicken6115 19 часов назад
@@Astrokeerthi502 நான் ஒரு ஜோதிட ஆர்வலர் ஜோதிட ரீதியான அறிவுப்பூர்வமான வினாவினை கேட்டுள்ளேன் உங்களிடமிருந்து பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 2 дня назад
A small correction in my calculation. For my Dhanusu Lagna, the 9th lord is Simma 30 + For Meena Rasi 9th landlord is Viruchiga 6. Total - 36 which should be divided by 12. The remainder is 0. Since 0 is less than 1, we have to take 12th bhava from Chandran as Indu Lagna. So my Indu lagna should be Kumbam.
@user-lv1om3vt7c
@user-lv1om3vt7c 2 дня назад
Thanks madem
@6969kaiser
@6969kaiser 2 дня назад
வணக்கம் சகோதரி.மேஷ லக்கினம் நான்!எனக்கு 12 ம் பாவகம் மீனமே இந்து லக்கினம் . மீனத்தில் ரேவதி நட்சத்திரதில்,குரு வக்ரம் பெற்று ஆட்சி! புதன் கன்னியில் உச்சம் பெற்று குருவும் புதனும் நேர் எதிரில்.தற்போது குரு திசையில் சுக்ரன் புத்தி நடக்கிறது.இதற்கு பரிகாரம் ஏதும் இருக்கிறதா?
@santharaj.santh535
@santharaj.santh535 2 дня назад
Why Topic Changed?
@Astrokeerthi502
@Astrokeerthi502 2 дня назад
I won’t change. There are some interconnections manifestation and astrology… we can fasten the manifestation technique with help of astrology….
@santharaj.santh535
@santharaj.santh535 2 дня назад
@@Astrokeerthi502 oh super
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 дня назад
6+6=12 இந்து லக்னம்12-12=0?
@Astrokeerthi502
@Astrokeerthi502 2 дня назад
Your zodiac sign is Hindu langna
@gurusamy9787
@gurusamy9787 2 дня назад
மீன ராசி மீன லக்னத்திற்கு எப்படி பலன் பார்ப்பது தயவுசெய்து கொடுங்கள் இந்த லகன பலன்
@kalyanisethuraman2752
@kalyanisethuraman2752 2 дня назад
2வது கேந்திரம் சிம்மம், விருச்சிகம்,மீனம், ரிஷபம்
@rameshbabu123
@rameshbabu123 2 дня назад
நன்றி
@rameshbabu123
@rameshbabu123 2 дня назад
Nama Sivaya 🙏🏽
@boesprabhu4029
@boesprabhu4029 2 дня назад
மேடம் ரிஷபம் லக்கினம் 9ம் இடம் மகரம் கிரக கதிர் (சனிஸ்வர ர்). ராசி மகரத்திற்கு 9ம் வீடு கன்னி கதிர் 8. ஆக சனிஸ்வரர் 1+8=9 இதில் இந்து லக்கினம் கணிக்க (9-12) இதை எப்படி கணிப்பது தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் நன்றி
@rshanmuka
@rshanmuka 2 дня назад
Well explained. Thanks ❤
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 2 дня назад
Thank you Madam🙏🙏🙏
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 3 дня назад
Dhanusu Lagnam - 9th Lord Simmam 30 + Meena Rasi 9th lord Viruchigam - 6. Total - 36. It should be divided by 12 (36/12) = 3. So my Indu lagnam should be 3rd house from Meena Rasi i.e. Rishabam. Am i correct Madam.
@RamakrishnanS-v6p
@RamakrishnanS-v6p 3 дня назад
மேடம் இந்து லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் என்ன பலன் வரும் ?
@boesprabhu4029
@boesprabhu4029 3 дня назад
லக்னம்: ரிஷபம் ராசி. : மகரம் இந்து லக்கினம் என்ன?
@nammatrollsmaappu5834
@nammatrollsmaappu5834 3 дня назад
விருச்சிகம் லக்னம் சந்திரன் 16 கன்னி ராசி சுக்கிரன் 12 16+12=28-12=16
@nammatrollsmaappu5834
@nammatrollsmaappu5834 3 дня назад
பன்னிரண்டுக்கு மேல் வந்தால் என்ன ❤
@Astrokeerthi502
@Astrokeerthi502 3 дня назад
Not possible sir
@yrsk7
@yrsk7 3 дня назад
அருமை சிறப்பு நன்றி🙏
@user-lv1om3vt7c
@user-lv1om3vt7c 3 дня назад
மேடம் ஒரு சில கிரக கார கத்துவம் 2,3 கிராகதுக்கு வருகிறது. இதை எப்படி கண்டுபிடிப்படு?
@niganthanchinnaiah2588
@niganthanchinnaiah2588 3 дня назад
மேடம் அசுவினி இரண்டு நான் எப்படி அவிட்டம் வரும் அதை கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்
@user-bg3rt1ty1k
@user-bg3rt1ty1k 3 дня назад
Example pictures aa podunga
@rshanmuka
@rshanmuka 3 дня назад
Madam Have you changed your channel name to Astrokeerthi?
@Astrokeerthi502
@Astrokeerthi502 3 дня назад
Yes
@rshanmuka
@rshanmuka 3 дня назад
It is very nice and congratulations. Keerthi means vetri. I wish you to get vetri all the way.
@Astrokeerthi502
@Astrokeerthi502 3 дня назад
Thanks sir
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 4 дня назад
மிகவும் அருமை மேடம். இரு ஜாதக கூட்டு விளைவுகள் பற்றிய குறிப்பிட்டது. புதன் திசையில் ஒருவர் கண்டிப்பாக கடன் வாங்குவர் என்று ஆணித்தரமாக கூறியது மிகவும் சரியானதே. எனக்கு தற்பொழுது புதன் திசை தான் நடந்து கொண்டு இருக்கிறது. லக்கினத்தில் சனி இருந்தால் பொடுகு தொல்லை இருக்கும். வக்ர சனி என்றால் வக்ர காலத்தில் மட்டும் பொடுகு தொல்லை இருக்கும் மற்றும் கேது திசை, புக்தி மற்றும் அந்தரம் நடக்கும் போது மொட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்ற ஜோதிட துணுக்குகள் கூறியது அற்புதம். அனைவருக்கும் பயனுள்ள மிகவும் அருமையான பதிவு.
@Astrokeerthi502
@Astrokeerthi502 3 дня назад
Hi sir , if you don’t mind kindly tell me your Date of birth like dd-mm-yyyy. It is enough for numerology tricks.
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 3 дня назад
@@Astrokeerthi502 Respected Madam, My date of birth is 03.01.1990. Time- 5.23a.m.
@Astrokeerthi502
@Astrokeerthi502 3 дня назад
Thanks sir
@sudhakarc7844
@sudhakarc7844 4 дня назад
Thank you madam🙏🙏
@sudhakarc7844
@sudhakarc7844 4 дня назад
Thank you🙏
@nammatrollsmaappu5834
@nammatrollsmaappu5834 5 дней назад
சிறப்பு புத்திரகாரகன் குரு ஏன் என்று சொன்னால் புத்திரன் தானத் தாதி ஏகமாய்க் புதன்வீ டேறில் புத்திர ரில்லை! என்று ஒரு பாடல் உள்ளது அடியேன் அபிஜித்❤ புத்திகாரகன் புதன் அல்லது கேது என்று சொல்லலாம்❤
@Astrokeerthi502
@Astrokeerthi502 5 дней назад
Your Tamil is awesome…
@nammatrollsmaappu5834
@nammatrollsmaappu5834 5 дней назад
@@Astrokeerthi502 நன்றி ♥கற்றுக் கொண்டே இருப்போம் நமக்கான காலம் வரும் வரை... நான் உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே தான் வருகிறேன் மிகச்சிறப்பாக உள்ளது❤
@Keez786
@Keez786 5 дней назад
Thanks
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 5 дней назад
Thank you Madam🙏🙏🙏
@Astrokeerthi502
@Astrokeerthi502 4 дня назад
You are most welcome
@sudhakarc7844
@sudhakarc7844 5 дней назад
வணக்கம், தங்களது வீடியோக்கள் மிக அருமை, புரிந்துகொள்ள எளிமையாக உள்ளது. தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடவும். நன்றி மேடம்.
@Astrokeerthi502
@Astrokeerthi502 5 дней назад
Thanks for your support.
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 5 дней назад
நீண்ட நாட்களாக ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருப்பூர் GK அய்யா மற்றும் DNA விஷால் சார் அவர்களின் விடியோக்களால் ஈர்க்கப்பட்டேன். சில சூழ்நிலை காரணமாக நேரடியாக ஜோதிட வகுப்பில் சேர்வதற்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய இஷ்ட தெய்வம் மஹாகணபதியின் அனுகிரஹத்தால் தங்களுடைய காணொளிகளை பார்க்க நேர்ந்தது. தாங்கள் ஜோதிட பாடங்களை விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. தாங்கள் தொடர்ந்து ஜோதிட பதிவுகள் பதிவேற்றி பல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று மஹாகணபதியை பிராத்தனை செய்து கொண்டு தங்களை வணங்குகிறேன் மேடம்.
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 5 дней назад
Respected Madam, I have joined your channel today.You are excellently delivered the astrological concept in a simple manner.
@Astrokeerthi502
@Astrokeerthi502 5 дней назад
Thanks sir. I am happy about that you are believing my astrology concept and content. Welcome to our membership platforms.
@ankaiarkanni446
@ankaiarkanni446 5 дней назад
❤🎉thankyou 🎉❤
@mahalakshmidurairaj7189
@mahalakshmidurairaj7189 6 дней назад
Mam ,day 15 chapter didn't upload
@seetharamasarmac.v1966
@seetharamasarmac.v1966 6 дней назад
Visual not clear
@seetharamasarmac.v1966
@seetharamasarmac.v1966 6 дней назад
கேது நட்சத்திரங்கள் : அஸ்வினி , மகம் & மூலம்
@manigandankrishnamoorthy1133
@manigandankrishnamoorthy1133 6 дней назад
Excellent Madam
@sundaramvelusamy4183
@sundaramvelusamy4183 6 дней назад
Good 😊😊
@nazeerahmed3859
@nazeerahmed3859 7 дней назад
What is sequence of classes? Because in some places for example 3, 3.1, 3.2. Please share the sequence.
@seetharamasarmac.v1966
@seetharamasarmac.v1966 7 дней назад
வகுப்பு மிக்க நன்றாக உள்ளது வைநாசிகம் 88-வது பாதம் மிக்க நன்றா இருக்கும்