நாங்க 6 வருடமாக நாங்களே எங்கள் வீட்டிற்கு பெயிண்ட் அடித்துக்கொள்கிறோம் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்த்து. சீலிங்கிற்கு ரோலர் வைத்து பெயிண்ட் அடித்துக்கொள்கிறோம். Painter கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்கிறோம்
சீனா காரன் ஆட்டோ தயாரித்து இருக்கிரான் அதை பார்த்து படிங்க இந்திய பனத்திர்கு 1 ,30 ஆயிரத்துக்கு எட்டு பேர் பயனம் செய்யும் ஆட்டோ கொடுக்கிரான் ஐந்து வருடம் கியரண்டி கொடுக்குரான் அது எப்படினு பாருங்கப்பா