அந்த மாதிரியெல்லாம் அப்படி யோசிக்காது கண்டிப்பா செல்லப்பிராணி நாய்க்கு. வேண்டியது உணவு இருக்கபாதுகாப்பான இடம் அன்பு காட்ட உறவு அதற்கு மேல் கொஞ்சம் அறிவு வித்யாசபடும் அவ்வளவே. எனக்கு 7 வயதில்ரோட்டு நாய் கடித்து வயிறு சுற்றி 21 ஊசி 21நாள். இன்று வரை நாய்களுடன் பிரியாணிக்கிறேன் 60now. ஆனால் புரிதலுக்காக நாய் என்றேன் அவைகள் கடவுள் குழந்தைகள்.மனிதன் கடமை ரோட்டிலிருக்கும் ஜீவன்களுக்கு உணவளிப்து. பைரவர் என்பது மனிதன் கடவுளை பல ரூபத்தில் ஒரு ரூபம் வணங்க . அவரவர் விருப்பத்திற்க்கு வணங்க பல பல வழி,ரூபம், நரசிம்மர் ,ஹயக்கிரீவர்,விநாயகர் பல ,பல.ஒரே தண்ணீரை ஒவ்வொருவர் வேரு பெயரில் அவர் பாஷையில் நீலு,பானி,வெல்லம்,water னு உச்சரிப்பர்.கடவுள் என்பது மனதிற்க்கு இட்ட கட்டளை. சதா சிந்தித்தித்து எண்ணங்களில் உழன்று கொண்டிருக்கும் மனதை சொல்லர சும்மாயிறு சிந்தனையற்றுயிரு என்றுயிட்ட கட்டளை. அப்படி யிருந்தால் ஆழ்ந்த தூக்கநிலை, தெய்வ நிலை, ஆழ்ந்த அமைதி. அதைஅடைய பெரும்பாடு மனம் ஒத்துழைக்காது ஆனால் போராடினால் வெற்றி.ரமணமகிரிஷி உறுதியுடன் நம்மை ஊக்கப்படுத்துகிறார்.கடவுள், உள்ளிருக்கும் மனதை கடந்து செல் பேரமைதி.பேரானந்தம்.