I upload Tech videos and Moto V-Logs. I am the only one who leads this channel. Therefore your support will lead this channel to grow even more.
Don't forget to SUBSCRIBE to our channel and press the bell icon 🔔 to get notified when I upload a video.
Thank you! ❤
அனைவருக்கும் வணக்கம், ராகுல் ராண்டம் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
என் பெயர் ராகுல்.
இந்த சேனலில் டெக் வீடியோக்கள் மற்றும் மோட்டோ வி-லாக் களை பதிவேற்றுகிறேன். நான் ஒருவன் மட்டுமே இந்த சேனலை வழிநடத்துகிறேன். ஆகையால் உங்கள் ஆதரவு இந்த சேனல் மேன்மேலும் வளர வழிவகுக்கும்.
தவறாமல் சப்ஸ்க்ரைப் செய்து அருகில் உள்ள மணியை 🔔 தட்டி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் என்னுடைய புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்களுக்கு தெரிவுபடுத்த உதவும்.
GTT ya review panra alavuku complicated illa bro. Athu just geared bikes oda nature thaan. Gear pottu Clutch smooth ah vitta bike athuvaa crawl aagurathu thaan gtt. 1st, 2nd, 3rd gears la smooth ah panna mudiyum. 4th and 5th gears la engine konjam struggle aagum.