Diz season bb i stopped watching d show...but still watching videos of bb5 nd bb3 sema fun...i want raju, kavin, sandy, ciby, annachi, priyanka all in one new season may be bb ultimate
நான் vijay fan மற்றும் Simbu fan ஆனால் நான் பாத்த வரைக்கும் தமிழ் பற்று உள்ள நடிகர்கள் சிலம்பரசன் விஜய் சூர்யா சீயான் விக்ரம் இவங்க தான் தமிழ் பற்றோடு மேடையில் பேசிய நடிகர்கள் இந்த நடிகர்கள் மட்டும் தான் தமிழ் ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த காசு பணத்தை போட்டு College School படிக்க வைக்கிறார்கள் தமிழ்நாட்டில் வாழும் ஏழை தமிழர்களுக்கு பணம் உதவி செய்து உள்ளார்கள் சிம்பு மட்டும் தாயா தைரியமாக காவிரி நீர் பிரச்சனைக்கு காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு துறந்து விடு என்று கன்னடர்களை எதிர்த்து பேசிய தைரியமான தமிழ் நடிகர் சிம்பு 🔥🔥🔥🔥❤️❤️❤️
Bro not Hindus only tamilan all people who supports the language tamil and culture and living in this land he is also a tamilan even he is muslim or Christian that's not problem