ஆடு இவ்வளவு,கஷ்டப்பட்டு பாடுபட்டு விவசாயி வளா்த்தா. வியாபாரி சும்மா கேட்ட மாதிரி விலையில்லாமல் கேட்பான் . ஆனால் அவன் கொண்டு போய் மாா்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்று அதிக லாபம் பாா்ப்பான். விவசாயி தூக்குப்போட்டு சாகவேண்டியது தான். இதை அரசாங்கம் முடிவு பண்ணி நல்ல விலை வைத்து வாங்கினால் வியாபாரியின் கொட்டம் அடங்கும் அரசாங்கம் செய்யாது. இது தான் நம்நாடு பழக்கம். நோ்மையானவன் வாழ முடியாது. திருட்டுபயல்கள் தான் வாழமுடியும்.