வியாபாரிகள் உள்ளார்கள் ஆனால் நேரடி விற்பனை செய்தால் மட்டுமே இந்த பண்ணை தொழிலில் வெற்றி பெற முடியும், வியாபாரிகள் சந்தை விலையை விட 5₹ குறைதே எடுப்பார்கள் அதில் நமது லாபம் அனைத்தும் போய்விடும் 🙏
In our area 1 kadai 60 rupees in shop. taking 45 rupees from merchant. Kadai kunji 1 8 rupees from hatcheries Selling direct to customer is gud income can earn above 40k
@@mohamedyounus6161 நாம் நேரடியாக தோல் உரித்து வாடிக்கையாளர்கள், உணவகங்கள், கல்யாண காதுகுத்து விஷேசங்களுக்கு விற்பனை செய்தால் இரடிப்பு லாபம் எடுக்கலாம் நண்பா
நண்பா உங்கள் பகுதியில் எத்தனை பிராய்லர் கடைகள் உள்ளது என்று கணக்கு எடுங்கள், அவர்களிடம் ஆர்டர் எடுத்து விற்பனையில் ஈடுபடுங்கள் முதலில் கொஞ்சம் சிரமம் இருக்கும் பிறகு நீங்கள் வாரம் தவறாமல் கொடுத்தால் கட்டாயம் வாங்கிகொள்வார்கள்