Are you a sportsperson? Are you a sports enthusiast? Do you want to know how to advance your career in your sport? Are you a fan? Do you want a platform to showcase your love for your favourite player? Well, Klas Sportz is a unique ecosystem aiming to support sports professionals to achieve their goals.
Dhoni no -1 waste person csk la tamilnadu player ku important kuduga vanuku tamilnadu person pudikathu thutha real nu fake ha tamilnadu my second home fake sollaran yarukum edu theriyala
இவர் முழு விவரம் தெரிந்து இருந்தால் என்னிடம் என்னிடம் கூறலாம் இவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது இவர் பெயர் மற்றும் முகநூல் பெயர் என்ன தெரிந்தால் சொல்லுங்கள்
நடராஜன் உங்களை கிரிக்கெட் அரசியலுக்காக பயன் படுத்தி கொண்டு வேலை முடித்தும் கலட்டி விட்டு விட்டார்கள்.. அதை நம்பவைக்க காயத்தை காரணமாக்கி விட்டார்கள் என்பதே உண்மை....
கிரிக்கெட் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை சேலம் முதல் செம்மேடு கோவை வரை யாரும் இந்த விழையாட்டில் தேசிய வாய்ப்பு இல்லை ஏன் கோவை மாவட்ட மக்கள் சார்பாக கிரிக்கெட் விழையாடும் பசங்க பெற்றோர் சார்பாக கேள்வி சிந்திப்பீர்