கலை என்பது மனித ஆற்றலின் வெளிப்பாடு. அந்த கலையை நல்ல நோக்கோடு வெளிப்படுத்தி சமூகத்தோடு சேர்ந்து பயணிப்பதே எமது நோக்கு. முடிந்தளவு சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்போம் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம்.
Art is the expression of human energy. Our aim is to express that art with good intentions and travel with the community. We travel with the hope that will keep us laughing and thinking as much as possible.