Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
ஹலோ மேம் நீங்க ஒரு சிறந்த பேச்சாளர் எங்கள் கணவர் அடிக்கடி அந்த வீடியோ எல்லாம் எனக்கு அனுப்புவார் பார்க்க சொல்லி உங்க பேச்சு திறமை எல்லாம் எங்களுக்கு இருவருக்கும் பிடிக்கும் ரொம்ப பற்று அவருக்கு உங்க மேல ஒரு தவறான காரியம் செய்தார் அப்பொழுது நான் சொன்ன இதை பர்வீன் சுல்தானா நேரத்தை கமெண்ட்ல கேளுங்க குடும்பத்துல இப்படி பண்ணலாமா அது எப்படி பிள்ளைகளுக்கு காவிப்பாங்க மேடம் எப்படி பேசுறாங்க பாரு அப்படி படிக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க சொல்வார்
ஐயா நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லோருக்கும் பயனுடையது ஐயா.முன்னேறிய நாடுகளின் முப்பது நாட்கள் இலா.கணேசன் எழுதிய நூலிலும் தாங்கள் கூறியகருத்கள் என் நினைவுக்கு வருகிறது ஐயா நன்றி
என்று சொன்னவர் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். இதை சொன்ன இடம் கன்னியை திருமணம் பேசும் சமயம்..... அவளின் சம்மதம் மௌனம் என்றார் Ok mom Jazakallah❤❤❤❤
தமிழ் மொழியின் பெருமையை பேச சமஸ்கிருதத்தை தாழ்த்தித் தான் ஆகணுமா? சமஸ்கிருதமும் தமிழனின் பொக்கிஷம் தான்! அது இறையாற்றலோடு தொடர்பு கொள்ள தமிழன் உருவாக்கிய நன்றாக சமைக்கப்பட்ட மொழியே சமஸ்கிருதம்!