One of my favourite destinations ( point Pedro ) while I was living in point Pedro All my friends are fishermen family. Went to heartily college but my days are short because I was not a disciplined student. I was born & raised in kandy but my parents from northern province . 20 miles away from Jaffna. One miles away from point Pedro
சங்க இலக்கியங்களுக்கே ஆதாரம் எம் "நாட்டார் இலக்கியங்கள்" அதை காப்பது எம் பொறுப்பல்ல கடமை. இன்றைய தொழிநுட்ப யுகத்தில் சிக்கி பண்பாடுகளை வீழ்த்திவிடுவது "தமிழனின் பண்பாட்டு வீழ்ச்சியே" . அதையுணர்ந்து நாட்டார் இலக்கியத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய சகோதரருக்கு வாழ்த்துக்கள் நண்பா!. என் ஆய்வு நடவடிக்கைகளும் மலையக நாட்டார் இலக்கியத்தை மையப்படுத்தியே இடம்பெறுகிறது. ஆய்வுக்காக உங்களை சந்திக்க முடியுமா நண்பரே? நான் இலங்கையன்
இன்னும் உங்களுக்குத் தெரியவில்லை அவர் இலங்கையை கைப்பற்ற நினைக்கவில்லை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலத்தை மட்டுமே கைப்பற்ற நினைத்தார்கள் முட்டாள் சிங்கள இனம்.