இப்படியான பொது தளத்தில் வந்து மற்றவர்களுக்கு இலகுவாக புரியும்படி ஆங்கில பாடம் நடத்தும் உங்களுக்கு💐💐வாழ்த்துக்கள் ,தேவையில்லாத காணோளிகளிக்கு ஆதரவளிக்கும் உறவுகளே இப்படியானவர்களிக்கு ஆதரவை கொடுங்கள் உறவுகளே அவர்களை மேலும் ஊக்கிவித்து பல ஏழை எளிய பிள்ளைகளுக்கு உதவுவார்கள்