Тёмный
D J Tamil
D J Tamil
D J Tamil
Подписаться
My effort in which all videos

எல்லோருக்கும் வணக்கம். தமிழில் பல வீடியோக்கள் வெளிவர வேண்டும் என்ற நோக்கில் இங்கு தமிழ் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல தமிழ் வீடியோக்கள் பதிந்து வருகிறோம். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம். தமிழை விரும்பும் மக்களுக்காக இன்னும் பல நல்ல தகவல்களை கொண்டு சேர்ப்போம் என நம்புகிறோம்.
Комментарии
@maniraj7724
@maniraj7724 5 дней назад
Kakka Kari sappidal in
@geetharani953
@geetharani953 5 дней назад
Thanks Guruji 😂
@DurgaDevi-qi8rb
@DurgaDevi-qi8rb 6 дней назад
Pregnancy time la ithu sapdalama?
@manocrane5654
@manocrane5654 6 дней назад
🙏🙏🙏
@NANTHI-ws8mg
@NANTHI-ws8mg 10 дней назад
நன்றிகள் ஐயா
@kubenthiran3815
@kubenthiran3815 11 дней назад
நகத்தை‌ வளற்பது‌ தான் தீர்வு 😢
@cuteponnu7278
@cuteponnu7278 12 дней назад
Yenaku nightum thookkam varuthu, pagalium thookkam varthu 🙄🙄🙄🙄🙄
@narayanakumar4327
@narayanakumar4327 12 дней назад
நன்றி சார் வரத் நாராயணகுமார்
@RajaPalani-ic5um
@RajaPalani-ic5um 13 дней назад
கோவைபழம்.கிடைக்குமா.ஐயா
@PrabhuPrabhu-ft3qy
@PrabhuPrabhu-ft3qy 13 дней назад
Hair dandruff ku use pannalama
@PrabakaranChokkalingam-wm4dn
@PrabakaranChokkalingam-wm4dn 15 дней назад
சிறுநீர் கழித்த இடத்தில் கருப்பு எறும்பு வந்தால் என்ன காரணம்
@AnjalaisureshSuresh
@AnjalaisureshSuresh 15 дней назад
Thank thalaiva
@yasaryasar93
@yasaryasar93 16 дней назад
Sir vairu vitu vitu valikuthu 3days ah😢pls reply panuga
@botherstamilGaming
@botherstamilGaming 18 дней назад
சாப்பிடும் முறை சொல்லவே இல்ல
@user-uh7if7bi2t
@user-uh7if7bi2t 18 дней назад
Gopal
@PrarhapSelvam
@PrarhapSelvam 20 дней назад
Hii
@SaravanaKumar-ys3jt
@SaravanaKumar-ys3jt 20 дней назад
சூரியன் , சந்திரன் , இரவு பகல் ஒரே நேரத்தில் நிகழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன் ஐயா
@selvikamalesh4821
@selvikamalesh4821 20 дней назад
Super sir thanks
@user-jx1fx9pc7f
@user-jx1fx9pc7f 22 дня назад
Puthiya pereya viddil vasippathu pol kanavu kandal enna palan sollunka mem
@janesstation90
@janesstation90 22 дня назад
Sleeping as like angel (angel mathiri naan dress panniddu thoonguren) in dreams????
@user-kh8mb3gq5z
@user-kh8mb3gq5z 22 дня назад
Hi
@vanzvibes
@vanzvibes 23 дня назад
Vitamin tablet private hos la kuduthaga.. athila irunthu tha.. arikara mari feel aguthu.. may he apdi kuda irukum ah..
@sivagaming8787
@sivagaming8787 23 дня назад
Weight less agumma
@kumarl5785
@kumarl5785 26 дней назад
Evvalavu edukkanum?
@sumithra7095
@sumithra7095 27 дней назад
ஐயா எனக்கு 20நாளசளிஇருக்குகணவருகிட்டசொன்னகாதுகொடுத்துகேக்கமாங்குறாரு😔😔
@arunakarthi8954
@arunakarthi8954 28 дней назад
Ella viyadhikum oru remedies dha muruggai soup❤
@SugunaP-oc8ti
@SugunaP-oc8ti Месяц назад
Sir paapaku dailyum 3 age aagudhu dailyum kudukurean k va
@Crazy_couples609
@Crazy_couples609 Месяц назад
நான் எனது அம்மா வீட்டில் இருந்தேன். எல்லாரும் அமர்ந்து சாப்பிடும் போது திடீர் என்று வீட்டின் மேல் சுவரில் விரிசல் விழுந்தது. நான் எச்சரிக்கையாக அம்மா அப்பா தங்கை என் மகளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டேன். மேல் சுவர் லேசாக உடைந்து கீழே விழுந்தது. யாருக்கும் எந்த காயமும் இல்லை. பிறகு மீண்டும் வீட்டிற்குள் சென்று விட்டோம். இது போல் கனவு கண்டால் என்ன பலன். தயவு செய்து கூறுங்கள்.
@djtamilnews
@djtamilnews Месяц назад
குடும்ப உறவுகளில் வரும் சிறிய சிக்கல்கள். உங்கள் பொறுமையால் குடும்ப உறவுகளை பிரச்சனையில்லாமல் அரவணைத்து கொண்டு செல்ல முடியும். நன்றி.
@Crazy_couples609
@Crazy_couples609 Месяц назад
@@djtamilnews மிக்க நன்றி ☺️
@rukaiyarukai878
@rukaiyarukai878 Месяц назад
Velllai nira mudalai kanavil kandaal enna palan
@thillainatarajans566
@thillainatarajans566 Месяц назад
கராம்பை உணவில் சமைக்கும்போது எதில் சேர்க்கலாம் அய்யயாஆ நன்றி வணக்கம்
@nethajidasarathan1425
@nethajidasarathan1425 Месяц назад
அன்டார்டிகா இப்ப வெயில் காலம். இப்ப தான் கப்பல் போக முடியும். நீங்க வீடியோல காட்டிய கப்பல் நான் வேலை செய்தது. பேர் ஓசியன் விக்டரீ.
@TechTamizhan1
@TechTamizhan1 Месяц назад
Mass bro
@Jayanthi-yl1qb
@Jayanthi-yl1qb Месяц назад
கதீர் பச்சை செடி உள்ளதா
@SaravananMurugesan1992
@SaravananMurugesan1992 Месяц назад
எப்படி ஜூஸ் , பொடி செய்வது என சொன்னால் உதவியா இருக்கும்
@VinodhanJ-tq8ej
@VinodhanJ-tq8ej Месяц назад
Thank you brother
@sangeethamani8971
@sangeethamani8971 Месяц назад
வாந்தி எடுத்தல் நுரை நுரையாக வருகிறது
@Arunkumar-dk9hi
@Arunkumar-dk9hi 27 дней назад
Bro epo sariya pocha enna pannaika
@vasanthann5449
@vasanthann5449 Месяц назад
Useful tip
@bharathvansh5127
@bharathvansh5127 Месяц назад
please provide a seperate video for Thirumuruganpoondi- Sri Murugan temple, brahmahati dosam.
@dhivyaharry7314
@dhivyaharry7314 Месяц назад
Veedu virpathu pole kanavu vanthal ena palan brother
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf Месяц назад
உடனடியாக அரசுநடவடி க்ககை எடுக்க வேண்டும் செங்கல்பட்டு சென்னை ,மிக வேகமாக பரவுகிறது
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Месяц назад
தகவலுக்கு மிக்க நன்றி .🙏
@SenthilKumar-zu7vd
@SenthilKumar-zu7vd Месяц назад
பலாப்பழம் பலயசாதம் சாப்பிடக்கூடாது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாந்தி ஏற்படும் உயிருக்கு. ஆபத்து
@lavanyakathir1647
@lavanyakathir1647 Месяц назад
Unga phone number
@vijayarajuvijayaraju6043
@vijayarajuvijayaraju6043 Месяц назад
Nice
@Gugan__Shashtika
@Gugan__Shashtika Месяц назад
Super solutions
@user-nv3rn2mo6d
@user-nv3rn2mo6d Месяц назад
முதலை என்னை துரத்துவது போல் கனவு வந்தது
@gowrisanker2393
@gowrisanker2393 Месяц назад
தவறான தகவல்கள். பலாப்பழம் சாப்பிட்டு பசும்பால் குடித்தால் நன்கு செரிமானம் ஆகும்.பழம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் சிறிது பலாக்கொட்டையை சாப்பிட நன்கு செரிமானம் ஆகிவிடும்.
@UdayaKumari-yv5lv
@UdayaKumari-yv5lv Месяц назад
Good 👍
@Nalabagamanandam
@Nalabagamanandam Месяц назад
அப்பா இறந்து 13வருடம் ஆகிறது அப்பா ஒரு பெண்ணுடன் கோவிலுக்கு கிளம்புகிறார் அப்போது நான் கிளம்புகிறேன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று அக்கா மற்றும் என்னிடம் கூறினார் நீங்கள் முன்பு செல்லுங்கள் நாங்கள் வேனில் வருகிறோம் என்று சொல்கிறோம் அம்மாவா என்று தெரியவில்லை அலங்காரம் செய்து வழி அனுப்பி வைக்கிறேன் என் வீட்டில் மாமியாரால் பிரச்சினை ஏற்படும் அப்படி தான் ஏற்பட்டது நான் என் தந்தையிடம் முறையிட அழுதேன் அன்று இப்படி கனவு வந்தது என்ன அர்த்தம் என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா
@sivakumare2583
@sivakumare2583 Месяц назад
Praise the Lord jesus amen hallelujah
@user-bg8hl3ue2v
@user-bg8hl3ue2v Месяц назад
Appadi vidheyak kalai capital enna aagum
@user-bg8hl3ue2v
@user-bg8hl3ue2v Месяц назад
Please sollunga
@djtamilnews
@djtamilnews Месяц назад
இல்லை விதைகள் மற்றும் இலைகளை சாப்பிடக்கூடாது