Тёмный
Nellai Thaamiraa Creators
Nellai Thaamiraa Creators
Nellai Thaamiraa Creators
Подписаться
AUTOMOBILES || REVENUE DEPARTMENT SCHEMES || NEW JAWA BIKE

Our channel offers you the below
1. Helps inform the auto enthusiasts with a good dose of Do's and Dont's, as far as the vehicle maintenance and safety is concerned.
2. Keeps the JAWA motorcycle enthusiasts abreast of what is happening with the all NEW JAWA bike.
3. Keeps you informed on the beneficial schemes offered by the "REVENUE DEPARTMENT".

If the aforementioned sounds good to you, please make sure to SUBSCRIBE to our channel!

எங்கள் சேனலில் கீழுள்ளவற்றைப் பற்றிய சுவாரசிய தகவல்களை பதிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.
1. கார் / பைக் ஓட்டுனர்களுக்கு முக்கிய தகவல்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் தெரிவிக்கப்படும்.
2. ஜாவா மோட்டார் சைக்கிள் ஆர்வளர்களுக்கு புதிய ஜாவா பைக் பற்றிய அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.
3. "வருவாய் துறை" மக்களுக்கு வழங்கும் நன்மை பயக்கும் திட்டங்கள் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்

பதிவுகள் பிடித்திருந்தால் SUBSCRIBE செய்யுங்கள்!!

NELLAI THAAMIRAA CREATORS.
Комментарии
@PRAVIKUMAR-ep7lc
@PRAVIKUMAR-ep7lc 3 месяца назад
Sir Naa Haemophilia disability Naa monthly 1500 vaangitu iruken... Ippo TNPSC la government job kedachiduchi ippo pension cancel panniranuma...illa continue pannalama
@simplehuman54
@simplehuman54 4 месяца назад
Its true.. One time na 200 ku petrol poten.. Ennaku munnadi potavar 100 ku potrupaarnu nenaikuren.. Petrol bunk staff zero panama, enkita gpay iruka apdi ipdi nu pesi divert pannaru, nanum gavanikala. . But mileage paathi kuda varala antha time. So i understood he cheated me.
@natarajan63sbi
@natarajan63sbi 6 месяцев назад
Enda naaya neesolrthu poyie
@PenisonGS
@PenisonGS 7 месяцев назад
பிரேக் கொஞ்சம் கொஞ்சமா tight ஆகுமா?? Or sudden ah tight ஆகுமா bro?
@k.r.murugesanramasamy6615
@k.r.murugesanramasamy6615 9 месяцев назад
Nice
@dharmeshkumar300
@dharmeshkumar300 10 месяцев назад
🎉❤🎉
@nellaiganesh
@nellaiganesh 10 месяцев назад
@abhirami.mayakoothan
@abhirami.mayakoothan 10 месяцев назад
Good editing 👍🫵👊🫡
@poovarasanjothi5706
@poovarasanjothi5706 11 месяцев назад
I feel
@ridewithaji1558
@ridewithaji1558 11 месяцев назад
Happened bro @kodaikanal ….
@sugumaran6078
@sugumaran6078 11 месяцев назад
Ennitam enidam 100rs petrol thirudividaga by chidambaram vandigatepetrol bank Indian oil
@anbalaganmunisamy7027
@anbalaganmunisamy7027 Год назад
Petrol nozzle-i tankin adi mattatthil kuttri vaithu fill seivaargal. Lub oil padilaaga petrol allathu kerosene mixed lub oil poduvaargal. Petrol mixed air poduvaargal. Petrol pump off aagi pala nimidangal kazhithu mudalil petrol poda vanthavirku kuraivaaga kidaikka vaaippu undu.
@sgovindarajalu6995
@sgovindarajalu6995 Год назад
Get petrol in a litre bottle. And then transfer it in your vehicle tank.
@manilic3531
@manilic3531 Год назад
முற்றிலும் உண்மை👳🙏✌️ நான்🙋 பெட்ரோல்.. போடும்... போது.... போட்டு முடிப்பதற்கு... முன்..... நான்.... ₹ 500/-ரூபாயை...முதலிலேயேக்கொடுத்து .. விட்டேன்.... பம்ப்பாய்.. என்னிடம்.. எவ்வளவு❓❓❓❓ கொடுத்தார்கள் என்று👉❓ கேட்டு.... ஏமாற்ற பார்த்தான்.... நான்... ஸ்ட்ராங்காக பேசியதால் அவனால் . என்னை... ஏமாற்ற.. முடியவில்லை.........
@GuitSiva
@GuitSiva Год назад
Good job friend.. 👏👌Keep it up.. 👍Warm cheers😘 Vaazhga Valamudan🙏
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Год назад
Thanks a lot for the kind words brother!
@poongasumathi185
@poongasumathi185 Год назад
Super arumai
@thangapandymuthaiahnadar1753
Thank U very much for the most important & useful information. Regards.
@user-ml3by7mp7f
@user-ml3by7mp7f Год назад
மிகவும் அருமையான உண்மையான செய்தி.100/99 சதவீதம் ஏமாற்றும் பங்க் உண்டு.வாழ்த்துக்கள் சகோதரர் 🙏
@maniramesh6015
@maniramesh6015 Год назад
Dai
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Год назад
Solluda
@maniramesh6015
@maniramesh6015 Год назад
Entha oru vishayam correct sollu da
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Год назад
Unakku enna theirum nu solluda
@palanichamyk3332
@palanichamyk3332 Год назад
இந்தபிரச்னைகளை சரி செய்ய ஒவ்வொரு மனிதனும் சரி செய்ய வேண்டுமா அல்லது சரி செய்ய முடியுமா?இந்த விஷயங்களை கண்காணிக்க தொழிலாளர்கள் ஆணையம்,வணிகவரித்துறை உள்ளது இருந்தும் பயனில்லை ஏனென்றால் அவர்கள் பயன் பெற்று சென்று விடுகிறார்கள்!
@madhanv8738
@madhanv8738 Год назад
நான் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி லிட்டர் கணக்கின் படி பெட்ரோல் போடுவேன் அதுவே நல்லது
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 Год назад
These are false news customer will get panic. Department not allows this type problem .Dispensaries pumps are modernized. Only the problem is Customer should look on the board. When oprerater lifting the gun automatically turns to ZERO.
@praveenkumar7422
@praveenkumar7422 Год назад
Bottle edu ...petrol podu..un bikela podra
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Год назад
Romba pudhusa solra da
@Takeyourjob
@Takeyourjob Год назад
100,200,300, க்கு போட கூடாது 102,201 இப்படி போடணும்
@sundarajanulagappan7769
@sundarajanulagappan7769 Год назад
நிறைய இடங்களில் இதுபோல் நடக்கிறது இது நம்பிக்கை துரோகம்
@venkatc1296
@venkatc1296 Год назад
Super Anna good useful message
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Год назад
Thank you brother!
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Год назад
Miga arumai
@bakiyaparameshwaranbakiyap5422
ADVICE.SUPER..THANKS
@shanmugavels2026
@shanmugavels2026 Год назад
Useful
@manickaraja7077
@manickaraja7077 Год назад
Arumai nalla thagaval good 👍👍
@King-fq4me
@King-fq4me Год назад
Self filling petrol bunk வர வேண்டும்.
@paulthangam.2564
@paulthangam.2564 Год назад
ஒரு லிட்டர் என்றால் 100 நூறாக 10 முறை வரும். 9 முறை ஒரே கால அளவில் போகும் 10 ஆவது முறை ஒரே செகண்ட்டில் அடுத்த லிட்டர் அளவு வந்து விடும். சில இட‌ங்க‌ளி‌ல் 8 முறை தான் சரியான நேரத்தில் கடந்து செல்லும். 9 க்குப் பதிலாக அடுத்து வரவேண்டிய முழு லிட்டர் அளவு வந்து விடும். இது அஞ்சுகிராமம் to கூடன்குளம் வழியாக உவரிக்கு மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை செல்லும் வேன்கள், டெம்போக்களுக்கு டீசல் போடும் போது பார்க்கலாம். சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
@rajamaniraja9779
@rajamaniraja9779 Год назад
Useful. I have come across in many petrol pumps.
@Kantasamy
@Kantasamy Год назад
நீங்கள்..சொல்வது..உண்மைதான்பொதுமக்களுக்கு.பயனுள்ள.தகவல்நாம்தான் கவனமாக..இருக்கவேண்டும்...நன்றி
@amalarasu
@amalarasu Год назад
சென்னையில் நிறைய விசயங்கள் ஏமாற்றம்தான்! அதனால்தான் நான் எனது சொந்த ஊருக்கு வந்துட்டேன்!
@Stopmotion_studios252
@Stopmotion_studios252 Год назад
கேனில் 1 liter petrol வாங்கி ஓரு மணி கலித்து பார்க்க மூடியபடி இருந்தும் நூரூ மில்லி மரைந்து விடும் நிங்கலும் வய்த்துபாருங்க நன்றி
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 Год назад
உபயோகமான தகவல் வாழ்த்துக்கள்
@komalamgopalan9598
@komalamgopalan9598 Год назад
First 2.20 minutes waste otherwise useful.
@nedunchezhiyansg756
@nedunchezhiyansg756 Год назад
இரண்டாவதாக சொன்ன அதே fraud சென்னையில் ராயப்பேட்டையில் என்னுடைய அனுபவத்திலேயே கண்டேன்.ஆனால் நான் மீட்டரை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்,நீ திரும்ப போட துவங்கும் முன் '0' பண்ணவில்லை என வாக்குவாதம் செய்தவுடன் முழு தொகைக்கும் போட்டுவிட்டார்கள்.
@salembhavan
@salembhavan Год назад
இந்தியன் ஆயில் பங்க் ரொம்ப ஏமாற்றும்! பெட்ரோல் மீட்டர் நின்ற அதே வினாடியில், லீவர் ஐ எடுத்தால், மீதம் வரவேண்டிய பெட்ரோல், நின்று விடும், எனவே, ஆட்டோ மோடில் போட சொல்லி, 5 விநாடிகள் கழித்து லிவர் ஐ எடுக்க சொல்லவும்!
@kumarsive9864
@kumarsive9864 Год назад
நன்றி அண்ணனா வாழ்த்து கள். கடலூர் விவசாயி
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Год назад
Nandri sago
@manickam8769
@manickam8769 Год назад
Adulteration is common and cheating is day to day affair
@Ramji-ym3wg
@Ramji-ym3wg Год назад
கார்,பைக்கில் பெட்ரோல் அளவு மீட்டர், எண்கள் தெரியுமாறு கம்பெனிகள் பொருத்தனும்.மேலும் ஏமாற்ற இயலாது.
@settupasupathi3043
@settupasupathi3043 Год назад
விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை Indian petrol bunkல பல முறை இதே போல் நடக்கிறது. இந்த பங்கு சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது.
@patrickburnas8441
@patrickburnas8441 Год назад
Thanks for your post sir.Very useful. Is it advisable to put Petrol in shell petrol bunks. Or even they adopt the same technique?
@MuniyaSamy-ne5ks
@MuniyaSamy-ne5ks Год назад
Wep
@mahaComputer
@mahaComputer Год назад
👌
@shauqathsuhail4741
@shauqathsuhail4741 Год назад
Intro ரொம்ப கதை சொல்லிட்டு ஆரம்பிக்கிறது உடனே ஆரம்பிச்ச
@holyfirechristmedia116
@holyfirechristmedia116 Год назад
Thanks brother..
@kvsvadiveltamil6416
@kvsvadiveltamil6416 Год назад
இது 100% பொய்யான தகவல்கள்... இந்த காலகட்டத்தில் Advanced technology நெறய வந்துருச்சு.... நான் ஒரு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் மேனேஜர்... இங்க ஏமாத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு... உங்கள் சந்தேகங்களை நேரடியாக கேட்கும்போது எங்களால் தெளிவாக விளக்க முடியும்