I think so, sorry till now I did not connect solar pannel. Luminous and Yelahanka luminous dealer support is not good, they did not send technician to install. I will update you after installation
இவன் செய்யும் ஆடம்பரச்செலவையும் கார்வாங்குபவன் தலையில் தான் கட்டுவார்கள். ஒரு சாதாரண செல் போன் வாங்கினாலும் இம்மாதிரிக் கூத்தடிக்குறார்கள். மக்களை முட்டாளாக்கும் , அன்னிய வியாபார யுக்தி.
No time difference because Hosur to Rayakottai takes time as road not fully completed, rayakottai to palacode mostly completed but not full. Palacode to dharmapuri fully completed If you have enough time and want to enjoy some off road ride then select his route Otherwise please select Krishnagiri route
இயேசு மகா ராஜா வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லவர் அவருடைய கோபம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது, இரண்டாயிர வருட பொறுமைக்குப் பின் இவைகள் இன்னமும் வானத்திலும், பூமியிலும் நடந்தேற இருக்கிறது; பாவத்தவிட்டு மனம் திரும்பி சந்தோஷமாக, சமாதானமாக பூமியில் வாழவும், அதன் பின், அவர் நமக்காக வைத்துள்ள என்றென்றைக்கும் உள்ள பரலோக சந்தோஷத்தில் சேரவும் நமக்கு கொடுக்கப்பட்ட, ஏன் உலகம் முழுமைக்கும் கொடுக்கப்பட்ட ஒரே பெயர் இயேசு, அதைத் தவிர வானத்திலும், பூமியிலும் நம்மைக்காக்க வேறொரு பெயர் நமக்கு கொடுக்கப் படவில்லை, இயேசுவை உறுதியாக உண்மையாக பிடித்துக கொள்ளுஙகள் அவர் நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் விடுவித்து காத்து, தகப்பன் பிள்ளையை நடத்துவது போல நடத்துவார் இயேசு உங்களை அன்பு செய்கிறார்,