நன்றி நண்பரே, தெளிவான விளக்கம், முதலில் நீங்கள் சொன்ன புரோகிராம் செட்டிங்ஸ் எதுவும் தெளிவாக புரியவில்லை, தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்க்கும்போது அதில் P1 to P6 வரை உள்ள புரோகிராம் செட்டிங்ஸ் அனைத்தும் தெளிவாக புரிகிறது, நானும் இதுபோன்று P6 வரை உள்ள w1209 Thermoset Board தான் எனது தர்மாகோல் மேனுவல் இன்குபேட்டரில் பயன்படுத்தி வருகிறேன், விலை அதிகமாக உள்ள தெர்மோ ஷார்ட் போர்டு ஐ காட்டிலும் W 1209 Thermoset Program P6 வரை உள்ள இந்த போர்டு ஆனது நன்றாகவே உள்ளது, மேலும் இதன் விலை எங்கள் பகுதியில் 150 மட்டுமே.