நீங்கள் என்ன இஸ்லாத்தை சொல்கிறீர்கள் ..அவர் ஜாக் வழிகெட்ட இயக்கத்தில் பயணித்தவர் பிரிவுகளிலிருந்து மரணித்திருக்கிறார் ர...பிரிவுகள் அனைத்தும் ஷிர்க் அவருக்காக துஆ செய்யலாமா?
அல்ஹம்துலில்லாஹ்... உங்களின் இந்த அருமையான முயற்சிக்கு வல்ல ரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அளிப்பானாக. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் ஒருவரின் கடன் முழுமையாக அடைந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ். பாரகல்லாஹ்..
கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் பிளவுகளை உருவாக்காது உண்மைதான் , , , உதாரணம் , , , மத்ஹப் இமாம்கள் . . . . முரண்பட்ட கருத்துக்களால் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படுத்த முடியாது , . , , உதாரணம் தவ்ஹீத் பிரிவுகள் , , ,
நபியவர்களின் சொல் உண்மைதான் , , , , , , , எங்கேயாவது மரணித்த நல்லடியார்களை ஜியாரத் செய்பவர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என்று நபியவர்கள் கூறிய நேரடியான வாசகம் இருந்தால் பதிவிடவும் , . .
விக்கிரக வழிபாடு செய்ய அல்லாஹ எந்த விதத்திலும் சகித்தக்கொள்ளமாட்டாங்க. இதை உணரும்படியாக போதியுங்கள். மூசா மூலமாக சொல்லப்பட்ட கடவுளுடைய கட்டளைகளில் பிரதானமானது. இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல, மதவாதத்திற்காக அல்ல. ஆனால் சகோதரர் துவம் உண்டாக்க வேண்டும். தாவூது அரசர் சங்கீதம் 119:1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அதுபோல தாவூது அரசருடைய குமாரனாகிய அரசர் சுலைமான் சொல்லுகிறார் நீதிமொழிகள் 11:20 மாறுபாடுள்ள இருதயமுள்ளவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்: உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். ஆகவே இந்த மார்க்கம், அந்த மார்க்கம் என்று பேசுகின்றதை இறைவன் ஒருக்காலமும் விரும்பமாட்டாங்க, எல்லா மனிதர்களையும் நேசித்து, பொறாமைகொள்ளாமல், தீங்கு நினையாமல் வாழுகின்ற மனிதர்களே உத்தமாமாக நடக்கின்ற உத்தம மார்க்கத்தார். இவர்களிடம் இறைவன் அன்பு காட்டுவார், இந்த செயலைக் கற்றுக்கொடுக்கத்தான் இறைமைந்தர் இயேசுகிறிஸ்து அனுப்பப்பட்டு வந்தார், கிறிஸ்தவ மதத்தை உருவாக்கவோ,நிர்வாகிப்பதற்காகவோ அல்ல. இயேசுகிறிஸ்துவினுடைய கடினமான உபதேசங்களைப்பின்பற்ற மனமில்லாத மதவாதிகள் பெருகிவிட்டன.