No doubt both of are good singers . But if we see simultaneously the supporting orchestra we may enjoy your song much better .without seeing supporting orchestra it is not giving satisfaction
இதயம் குளிர்கிறது. இளமை திரும்பிகிறது. இன்றைய நாளில் இது போன்ற பழைய பாடல்கள்...கேட்க கேட்க மனம் நினைவுகளை நினைத்து பார்க்கிறது...நான் நாடகத்தில் நடித்த காலத்தில்...இந்த பாடலுக்கு...நடனமாடிய நினைவு... உங்களை பாராட்டி...நன்றி கூறி..வாழ்த்துகிறேன்.