Тёмный
மங்கையர் சங்கம்
மங்கையர் சங்கம்
மங்கையர் சங்கம்
Подписаться
GARDENING, CRAFT, COOKING, BAKING..
Комментарии
@muthiahmuthiah9423
@muthiahmuthiah9423 15 часов назад
அம்மா ரோஜா செடி இலைகளை ஏதோ பூச்சி கடித்து ஓட்டை போடுகிறது அதற்கு என்ன செய்வது அம்மா சொல்லுங்களேன்
@madhuspromoters6899
@madhuspromoters6899 15 часов назад
இது ஒரு வித பூச்சி தாக்குதல்.. என்னுடைய செடியிலேயும் இந்த மாதிரி இருந்தது.. அடுத்த வீடியோவில் இதற்கு உண்டான பதிவ செயல் முறையோடு போடுறேன்மா🙏
@GeethaPandian-gn7xi
@GeethaPandian-gn7xi День назад
சகோதரி என் வீட்டில் ரோஜா மல்லி செடியிருக்கு.ஆனால் பெரிய மொட்டாகா வரும் போது பூக்கள் கருகும். இதற்க்கு என்ன செய்வது.
@madhuspromoters6899
@madhuspromoters6899 День назад
சகோதரி இத பத்தின பதிவ இந்த வாரம் வீடியோவில் சொல்றேன் மா... நிறைய காரணங்கள் இருக்கு... அந்த தண்டு பகுதிய கட் பண்ணி விட்ருங்க.. TRIPS பூச்சி தாக்குதலா கூட இருக்கலாம்
@vijayalakshmivijayalakshmi5650
​@@madhuspromoters68991:07
@amuthasuren21
@amuthasuren21 День назад
Amma sangu poochi niraya irukku, enna maranthu kudukanum?
@madhuspromoters6899
@madhuspromoters6899 День назад
மஞ்சள்தூள் & BAKING SODA இரண்டையும் சம அளவு கலந்து செடிய சுத்தி போடுங்க... இந்த பொருளின் உடைய எரிச்சல் தாங்காமல் இறந்துவிடும்
@VIJAYALETCHUMIEGOPALAKRISHNAN
@VIJAYALETCHUMIEGOPALAKRISHNAN 2 дня назад
Y rose plants no have flower
@kavitharavichandran5692
@kavitharavichandran5692 3 дня назад
வணக்கம் சகோதரி செடி வைத்து எத்தனை நாட்கள் பிறகு உரம் தரவேண்டும் முதல் உரம் என்ன தரவேண்டும்
@madhuspromoters6899
@madhuspromoters6899 3 дня назад
10 நாட்கள் விட்டு காய்கறி உரம் கொடுக்கலாம்... நன்றி சகோதரி🙏
@yuvarajp7791
@yuvarajp7791 9 дней назад
தென்னை நார் கழிவு பயன் படுத்த கூடாதா
@madhuspromoters6899
@madhuspromoters6899 9 дней назад
கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.. நர்சரியில் வாங்கும் உரமண்ணிலேயே கலந்து கொடுப்பார்கள்
@justinthiraviam340
@justinthiraviam340 9 дней назад
Sister en plant growth varave Ella enna seiya
@madhuspromoters6899
@madhuspromoters6899 9 дней назад
செடி வளர்வதற்கு கிச்சன் வேஸ்ட் மட்டுமே கொடுங்க. உங்க செடி ஆண் செடியா இருந்தா செடி வளர்ச்சி இருக்காதும்மா... 🙏
@mr.a.ijajahamed2299
@mr.a.ijajahamed2299 9 дней назад
Plant ah epdi evolo greenish ah grow panringa ..please kindly share the tips ??
@madhuspromoters6899
@madhuspromoters6899 9 дней назад
என்னுடைய எல்லா வீடியோவையும் பாருங்க.. நான் குடுக்கற மாதிரி 1:48 உரம் குடுத்தீங்கன்னாவே செடி நல்லா வளரும்மா .. நன்றி 🙏
@ambikakalai327
@ambikakalai327 9 дней назад
Super sister🎉
@madhuspromoters6899
@madhuspromoters6899 9 дней назад
Thank you 😊 ma
@AranTamil
@AranTamil 10 дней назад
அழகான பதிவு
@madhuspromoters6899
@madhuspromoters6899 10 дней назад
நன்றிங்க🙏
@ambikakalai327
@ambikakalai327 11 дней назад
Sister thotti enga enna rate nu vaanguneenga? Manthottiya? Illa plastic thottiya? Sollunga
@madhuspromoters6899
@madhuspromoters6899 11 дней назад
இது மண் தொட்டி மா... இதனுடைய விலை 250 ( to )300
@tamilaaridesigner2397
@tamilaaridesigner2397 12 дней назад
Ve alukalugu enna fertilizer kotugalam sis
@madhuspromoters6899
@madhuspromoters6899 12 дней назад
வேப்பம் புண்ணாக்கு 15 நாள் ஒரு முறை குடுத்து வரவும்..