Тёмный
all rounder azar
all rounder azar
all rounder azar
Подписаться
Full description of construction works கட்டிட வேலைகளின் முழு விளக்கம் 99 950 951 54
vettukkal work
0:15
4 месяца назад
hasa doors and windows
0:18
5 месяцев назад
Комментарии
@HaveHope-rv6et
@HaveHope-rv6et 3 часа назад
Irung bhai , one year paasi pidikama iruka😂
@vk-lt1zb
@vk-lt1zb 3 часа назад
Maasha Allah nice video thanks anna
@stephena3310
@stephena3310 3 часа назад
Size?
@SenthilKumarKumar-c6k
@SenthilKumarKumar-c6k 4 часа назад
அசார் சார் வணக்கம் உங்குளுடைய விளக்கம் எங்களுக்கு மனதார திருப்தியலிக்கின்றது நன்றி
@palanivelsengodan7057
@palanivelsengodan7057 7 часов назад
Size
@allrounderazar
@allrounderazar 5 часов назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_mNDmiSQ0V0.htmlsi=RlVCdXwN6GWjdw9O
@nagoors9036
@nagoors9036 7 часов назад
Chennai available
@allrounderazar
@allrounderazar 4 часа назад
Available
@mohanmohan4905
@mohanmohan4905 8 часов назад
Thanks to Azar brother i got interlocking mud bricks from him, quality and finishing nice👍👍👍
@SureshBalayan
@SureshBalayan 8 часов назад
வணக்கம் நான் கள்ளக்குறிச்சி மாவட்ட சார்ந்தவன் எனது பெயர் சுரேஷ் நான் இந்தக் கல்லை வாங்கி சுமார் இரண்டு வீடு கட்டி உள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது❤
@Mdbuilders-jg2xn
@Mdbuilders-jg2xn 15 часов назад
Er.Manaoor நான் இவருடைய இந்த இண்டலாக் கல்லை பல்வேறு கட்டிடங்களில் வேலை செய்திருக்கிறேன். தரத்தில் முதலிடமாக இருக்கிறது. உங்கள் இந்த பணி மேலும் தொடர பிராத்திக்கிறேன்.
@allrounderazar
@allrounderazar 15 часов назад
மிக்க நன்றி நண்பரே
@allrounderazar
@allrounderazar 15 часов назад
நன்றி நன்றி
@namukpadikam3947
@namukpadikam3947 17 часов назад
We are building our house by interlocking bricks .We imported interlocking bricks from the company recommended by him.Since the bricks are made from the original laterite stone site the bricks are of original quality and so strong.From Madurai
@allrounderazar
@allrounderazar 17 часов назад
Thank you
@BCB.builders
@BCB.builders 17 часов назад
youtube.com/@mh_concrete?si=I2cVbyJkm9gRauPr London il kattapadum veedugal
@BCB.builders
@BCB.builders 18 часов назад
இந்த mud inter லாக் வந்து தமிழ்நாட்டிலயும் தயார் பண்றாங்க ஆனா கேரளால தயாரிக்கப்படுற கல்லோட ஒப்பிட்டு பாக்கையில வந்துட்டு கேரளாவோட கல்லோட தரம் மிகவும் அதிகம். ஏன்னா தமிழ்நாட்டோட மண்வளத்தில் வந்துட்டு இந்த செம்மண்ணோட வகைகளை பார்த்தோம் அப்படினா கேரளாவோட கல்லோட செம்மண்ணோட தரம் ரொம்ப அதிகமாவும் இருக்கு
@BCB.builders
@BCB.builders 18 часов назад
சாதாரண மக்களில் இருந்து அனைவரும் வீடு கட்டி குடியேறும் என்பது அனைவருடன் கனவு அந்த கனவுகளை நினைவேற்றுவது எங்களுடைய aim ஆகவே இது நிறைவேற்ற வேண்டும் என்றால் mud interlock il மட்டுமே சாத்தியமாகும்
@BCB.builders
@BCB.builders 18 часов назад
கூடிய விரைவில் அசார் அண்ணனை சந்தித்து இன்டர்லாக் பற்றி விவரங்களை ஒரு பேட்டியாக எடுத்து நானுமே அப்லோட் பண்ணலாம் என்று இருக்கிறேன் asar annan நேரில் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன். இன்டெர் லாக் முறையில் மீது ஒரு வீடு கட்டப்படும் போது ஒரு சாதாரண ஒரு எளிய மனிதர்கள் கூட ரொம்ப பெரிய பட்ஜெட்ல கட்டாம சின்ன பட்ஜெட்ல வீடு கட்டறவங்க நினைக்கிறவங்க ரொம்ப யூஸ் ஃபுல்லான ஒரு விஷயம் அதாவது சிமெண்ட் interlock உள்ள வித்தியாசம் நீங்களே சொந்தமாக ஆன்லைன்ல போய் தேடிப்பார்த்தால் உங்களுக்கே புரியும்
@allrounderazar
@allrounderazar 17 часов назад
இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம்
@abuthairabu8534
@abuthairabu8534 18 часов назад
அசார் பாய் கொடுத்த தவகல் மூலமாக இடைதரகர்கள் இல்லாமல் . 8 INCH 4000 கற்கள் வாங்கி இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி அசார் பாய்.
@allrounderazar
@allrounderazar 17 часов назад
நன்றி
@BCB.builders
@BCB.builders 18 часов назад
என்னோட சேனலை நீங்க போய் பார்த்தா உங்களுக்கே தெரியும் அதுல வந்துட்டு நான் வந்து வீடு கட்டுகிற முறையில நான் போட்டு இருப்பேன்
@BCB.builders
@BCB.builders 18 часов назад
இந்தக் கல்லை asar annan மூலமாக நான் வாங்கி இதுவரைக்கும் ஒரு அஞ்சு வீடு கட்டி கொடுத்து இருக்கேன் நான் ஒரு இன்ஜினியரா சொல்றேன் இந்த கல்ல நம்பி வாங்கலாம் இரண்டாவது இந்த கல்லுனால பல நன்மைகள் தான் உண்டு மிகவும் செலவு குறைவு ரொம்ப நன்மைகள் அதிகமா இருக்குது
@KarungaharanG
@KarungaharanG День назад
Kallupriceennasir
@allrounderazar
@allrounderazar День назад
35+vadagai
@suryaptlr8930
@suryaptlr8930 День назад
எல்லாம் ஓகே இந்த பொய் சொல்லி இந்த 110 கிலோ எங்க இருந்து வந்துச்சு
@najamdodge
@najamdodge День назад
விலை?
@allrounderazar
@allrounderazar День назад
Rs35 company price+ vadagai
@அமுதா1008
@அமுதா1008 День назад
ஐயா பங்களாதேஷிகள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அரசாங்கத்துக்கு தெரியாமல், ஆனால் மக்களிடம் மட்டும் தங்கள் நாட்டில் நடைபெறும் போரினால் அகதிகளாகி பிழைக்க வந்ததாக இந்தியாவுக்குள் குடியுரிமை பெறாமல் (அரசாங்கத்துக்கு தெரியாமல்) ஊடுருவி உள்ளனர். அவர்கள் முதலில் வயிற்று பிழைப்புக்கு இந்த மாதிரியான இடங்களில் வேலைக்கு அமர்ந்து வேலை செய்கிறார்கள் என்றும் பின் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட task-ஐ அதாவது அழிவை ஏற்படுத்துவார்கள் என்றுக் கூறப்படுகிறது. எனவே பார்ப்பதற்கு சந்தேகத்து இடமாக தோன்றினால் தயவு செய்து அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தவும். குறையான கூலியை பெறுகிறார்கள் என்று நம் நாட்டுக்கு நீங்கள் துரோகம் செய்யாதீர்கள். இவர்கள் பயங்கரமானவர்கள்.
@முஹம்மதுஇத்ரீஸ்
தமிழ் நாட்டில் கட்டுவதுக்கு வேலை ஆள் இல்லை
@allrounderazar
@allrounderazar День назад
என்னிடத்தில் ஆள் உள்ளது
@சாகப்போறநாயிஉனக்குஏன்இவ்வளவுசொ
அப்படியே தூக்கி தரையில் போட்டுக்காட்டுங்க அறிவாளி
@nijarulnajimudeen537
@nijarulnajimudeen537 2 дня назад
Yes, This is a Genuine Company, and Manager Azar whatever he said all true because myself and my brother visited this place two weeks before
@kamaldass8300
@kamaldass8300 2 дня назад
படுக்க வச்சு நிக்க சொல்லுங்க
@MuraliAsimeon
@MuraliAsimeon 2 дня назад
75 தான், தூக்கி போடுங்க கல்ல
@santhoshvishwa8796
@santhoshvishwa8796 2 дня назад
Azar anna whats ur native? Im from Mettupalayam near thathiengarpet. Wishing to make construction with mud interlock...
@allrounderazar
@allrounderazar 2 дня назад
Sakkampatty
@ts.nathan7786
@ts.nathan7786 2 дня назад
இரட்டைக் கதவுகளை இப்போது யார் விரும்புகிறார்கள்?
@ts.nathan7786
@ts.nathan7786 2 дня назад
வடிவேலு காமெடியில் "பேசிக்கிட்டே இருக்காங்க பாம்பை வெளிய விட மாட்டேங்கராங்க" என்பது போல பேசிக் கொண்டே இருக்கிறார்கள் இந்த கல்லை சுட்டு தயாரிக்கிறார்களா எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை காண்பிக்காமல் இருக்கிறார்கள்.
@allrounderazar
@allrounderazar 2 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_mNDmiSQ0V0.htmlsi=1ojmiL8ANeLjL8Tz. தயாரிப்பு முறை பற்றிய வீடியோ லிங்க
@allrounderazar
@allrounderazar 2 дня назад
தயாரிக்கப்படும் முறை பற்றிய வீடியோ
@ts.nathan7786
@ts.nathan7786 2 дня назад
அந்த செங்கல் தயாரிக்கும் இடத்தின் ஜிபிஎஸ் லொக்கேஷனை வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் இனைத்தால் மக்களுக்கு அந்த இடத்தினை தெளிவாக அறிய முடியும்.
@ts.nathan7786
@ts.nathan7786 2 дня назад
விலைதான் அதிகம்
@krishnarajs7596
@krishnarajs7596 2 дня назад
Anna 9 inch brick ready panna enna intha piller podum pothu 1inch pinch varuthulla
@allrounderazar
@allrounderazar День назад
Muyarchi sey hiren
@lashmirajan5935
@lashmirajan5935 2 дня назад
Price
@balubalu-un7tp
@balubalu-un7tp 2 дня назад
நல்லது ஆனா ஒரே ஒரு பொய் அந்த ஓனர பாத்தா 85 to95 கிலோ தான் இருப்பாரு 110 கிலோன்னு சும்மா சொல்றாரு
@stanleykpraisethelordgodal6047
I also thought the same You're correct 💯 %
@karthikeyan3380
@karthikeyan3380 День назад
60 kg tha iruparu
@prakash56739
@prakash56739 День назад
😂😂 same thought
@samsutheenp8079
@samsutheenp8079 2 дня назад
இண்டாலாக் கல் பயன்படுத்துவது எத்தனை வருடமாகிறது? சுமார் 10 வருடத்திற்கு முன் இக்கல்லில் கட்டப்பட்ட வீட்டினை வீடியோ செய்து போடலாமே.. அவ்வீட்டினர் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும், தயக்கமும் வராது
@allrounderazar
@allrounderazar 2 дня назад
Coming soon
@sundharrajan4218
@sundharrajan4218 2 дня назад
Kallu price in sir
@allrounderazar
@allrounderazar 2 дня назад
@sundharrajan4218 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6t7PD5RvreE.htmlsi=GoJnwpQF3zZSrtwA
@krishnarajs7596
@krishnarajs7596 2 дня назад
20 years ku munnadi kattina vettai pathuttu ippo na kattittu irukken
@BCB.builders
@BCB.builders 18 часов назад
50 years munnadi London,usa ,pondra nadugal intha interlock bricks 🧱 muraiyil veedugal katti ullanar enbathu kuripidathakkathu
@rgar9335
@rgar9335 2 дня назад
பழைய புடித்த வைத்து சூளைக்கு தயார் நிலையில் உள்ள கல்லை வைத்து இப்பொழுது தயாரிக்க படும் செங்கல்லை சல்லி சல்லியாக உடைத்து விடலாம்
@shivasinn
@shivasinn 2 дня назад
Avaru heightku 110kg over weight. Odamaba kuraikka sollinga..
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 2 дня назад
அவர் 85 kg தான் இருப்பார்.
@rshankar5174
@rshankar5174 3 дня назад
👌👌👌👌🙏
@chrisarun123
@chrisarun123 3 дня назад
Bahi ❤❤🙏 From Hosur to near Bangalore 1500 bricks needed please tell me transport charges???????????❤️❤️
@allrounderazar
@allrounderazar 17 часов назад
Pls location share my whatsapp number 9995095154
@chrisarun123
@chrisarun123 3 дня назад
❤❤
@zeaZ-j2i
@zeaZ-j2i 3 дня назад
🎉🎉🎉🎉
@mpmanimpmani7381
@mpmanimpmani7381 3 дня назад
ஆனா நம்ம ஊருக்கு என்ன ரேட்ல கிடைக்கும்னா கல்லு
@allrounderazar
@allrounderazar 17 часов назад
உங்கள் ஊரோடு லோகேஷன் என்னுடைய whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளவும் 9995095154
@mpmanimpmani7381
@mpmanimpmani7381 3 дня назад
👌👌💐💐
@கூத்தாநல்லூர்நலம்விரும்பும்நப
உஙகள் போன் நம்பர் அனுப்புங்க
@sheik1100
@sheik1100 3 дня назад
கண்டிப்பா போடுங்க அண்ணா புதுக்கோட்டை கரம்பக்குடி ஷேக் எல்ட்ரிசியன்
@sheik1100
@sheik1100 3 дня назад
hiiiii epti irukinga
@allrounderazar
@allrounderazar 17 часов назад
Nalla irukken
@RajaRaja-ei7ej
@RajaRaja-ei7ej 3 дня назад
Super
@ewfaspanchaboodham1715
@ewfaspanchaboodham1715 3 дня назад
Genuine company and manager
@ewfaspanchaboodham1715
@ewfaspanchaboodham1715 3 дня назад
im the person cuddalore saravanan
@citizenvinoth6519
@citizenvinoth6519 3 дня назад
வணக்கம் பாய் கும்பகோணம் வினோத் ❤❤ ஐ அம் வெயிட்டிங் பினிஷிங் வீடியோ
@jahangirbanu7219
@jahangirbanu7219 3 дня назад
குடந்தை வினோத் நான் சுவாமிமலை, தங்கள், சைட் பார்க்கலாமா? ph No pls.
@allrounderazar
@allrounderazar 3 дня назад
9995095154