🥀எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் திருக்கடைக்காப்பு 🥀எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான் தேவாரம் 🥀எம்பிரான் திருசுந்தரர் பெருமான் திருப்பாட்டு 🥀முருகப்பெருமான் திருப்புகழ்
🌾சைவப்பெருமக்களின் சொத்து என்று போற்றப்படும் தேவாரப் பதிகங்களை , பண்இசை பொருந்தப்பாடி திருத்தொண்டு செய்து கொண்டிருக்கும் "பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்" மலர்திருவடிகளை வணங்குகின்றோம்...🌾
🍃இந்த திருமுறைஇசை தொண்டு மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகின்றோம்...🍃