❤பிரிந்து சென்றது உன் தவறா நான் புரிந்து கொண்டது என் தவறா ஆண் கண்ணீர் பருகும் பெண்ணிண் இதயம் சதயல்ல கல்லின் சுவரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அழகான வரிகள்.❤❤❤❤ ❤ ❤ ❤ ❤ ❤
Sm. Madhu driver pochampalli. எல்லா அம்மன் பாடலும் செம்ம மாஸ் மாஸ் செலக்க்ஷன் பாடல் அனைத்து பாடலும் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊🥰