Mysskin sir, neenka oru book padicha husband and wife rompa sandhosama vaazhalam nu sonninka. Aprm y neenka unka wife vittu neenka thaniya vaazhurinka.
He says that " Before writing a full script,he used to observe a lot and he starts taking a note of important highlights ,then he narrates the story to his friends and based on their reaction if that story satisfies or excites other..then only he started to write a whole script..
இவா்கள் கூறிய அனைத்தும் தமிழில் ஒரே..ஒரு... புத்தகத்தில் அமைந்துள்ளது, வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விசியங்களும் அதில் சுருங்க சொல்லி விவரித்துள்ளாா் நமது ஆசான்களுக்கெள்ளாம் ஆசான். அவா்தன் திருவள்ளுவா். அப்புத்தகம் - திருக்குறள்.
உலகத்தின் கருத்துருவாக்கம் ல இருந்து விலகி உண்மையை books மூலமாக அறிந்துகொள்ளலாம் அப்படியானால்.. books uhm ulagathota karuthuruvakkam thaane.. 🤔 'yaarachu clear pannugalen
கருத்து எந்த வடிவிலும் இருக்கலாம். ஆனால் அது எழுத்து வடிவில் இருக்கையில் சிந்தனையை தூண்டும். காட்சி ஊடகம் அதனை வளர்ப்பது குறைவு. ஏனெனில், நமது பார்வை வழி உட்கொள்ளும் போது கருத்து அந்த வடிவிலேயே பதியும். சிந்தனை விரிவடைவது மிக எளிது.
Supper pa so ellarum 5 to 8 book vara solluriga niga 3perume 1and 1movie ya nega sollura book ah corporate vagi movieya eduthuruga Yen solluren na .nega ellarum etha etha movie ya paththuruga aipadinu solla vendiya sulal eir pada vaipu ullathu so Ketta pthum solla vendiya sulal varathu kulla paththa pothum nu varum.pls athukulla seichueuga pa
@@aravindhrajendran5873 இந்த மாதம் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு வாங்க தம்பி , தமிழ் புத்தகம் படிப்பவர்களையும், தமிழ் புத்தகங்களையும் பற்றி தெரிந்து கொள்ளமுடியும்