Bro please tell me bro I have no Instagram and Facebook please tell me I want to buy African lovebirds in Coimbatore which is best I have watched your RU-vid videos is alpha forms is best for African lovers
தம்பி நம்ம நாட்டு நாய் இனத்தோட ஒரு கலப்பினம் இது... ஒரிஜினலான அலங்கு பிரீட் இப்போ தமிழ்நாட்டுல கிடையாது உலகத்திலேயே கிடையாது அந்த அழகு பிரீட் இருந்து வேற ஒரு நாய் கூட பிரீட் தான் இந்த புல்லி குட்டான் தவறான கருத்தை மக்களிடம் பரப்பாதீர்கள் உண்மையான கருத்தை மட்டும் நல்ல ஆராய்ந்து மக்களிடம் தெரிவியுங்கள் உண்மை என்னவென்றால் புள்ளி கூட்டம் என்பது ஒரு தமிழ் பெயரும் கிடையாது அது ஒரு வடமொழி பெயர்