super song super dance ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எந்தன் இதயமும் ஆயத்தமானதே எந்தன் இயேசுவின் திருப்பாதம் சேரவே பேரானந்தம் பொங்கும் சந்தோஷ நேரம் வேறெங்கும் இல்லாத ஆனந்த நேரம் என் குரல் கேட்டு எனை தேடி வருவார் எனக்கான பதில் அவர் தருவார் எனக்காக யாவையும் செய்வார் என்னோடு எந்நாளும் நடப்பார் பேரானந்தம் பொங்கும் சந்தோஷ நேரம் வேறெங்கும் இல்லாத ஆனந்த நேரம் என் ஜெப நேரம் இனிதானதாகும் என் வாழ்வெல்லாம் ஜெயமாக மாறும் அவர் முகம் தேடி எந்நாளும் வருவேன் அவராலே எங்கும் வெற்றி அடைவேன்
"Absolutely! Glory to Him indeed! 🙌 This song is like a beacon of hope, lifting my spirit every time I listen to it. Thank you for sharing your vision and mission through this beautiful piece. Keep shining God's light and spreading His love to all who hear it! ✨"