இந்தச் சேனலில் .எனது அனுபவத்தை அனைத்து தொடர்புடைய வீட்டு உபயோகப் பொருட்களுடன் பழுதைக் கண்டறிவதற்கான எளிய வழி மற்றும் சரிசெய்வதற்கான உதவிக்குறிப்புகள் --மின்சாரம், மின்னணுவியல், பிளம்பிங், ரிவர்ஸ் சவ்வூடுபரவல், ஏர் கண்டிஷன், ஆட்டோமொபைல்ஸ், தயாரிப்பு விமர்சனங்கள், அன்பாக்சிங் & ஜிகே டிப்ஸ் போன்றவை.... விரிவாக விளக்கவும்: ஆங்கில துணைத் தலைப்புடன் தமிழ்.
நீங்கள் சொல்வதை போல செய்தேன் , மெஷின் உள்ளே fix செய்யாமல் தண்ணீர் சோதனை செய்தால் நன்றாக வருகிறது. ஆனால் மெஷின் உள்ளே fix செய்த பிறகு மெஷின் run செய்தால் drum இல் தண்ணீர் மெதுவாக தான் வருகிறது. மெஷின் உள்ளே ஏதும் சுத்தம் செய்யவேண்டுமா?
Bro 1.2 ton Whirlpool ac compressor noise reduced but cooling is also low i have refilled gas and have changed fan motor capacitor but cooling is not coming recently I have changed compressor capacitor ( compressor is running but compressor noise is reduced cooling is also low)
சார் எங்கள் வீட்டில் ஏசி full service பண்ணியாச்சு cut off ஆகும் போது trip ஆகுது cut off ஆகமாட்டுது bord கழட்டி சென்று சரிசெய்து மீண்டும் மாட்டினார்கள் மீண்டும் அப்படியே உள்ளது நானே stabilazer problem இருக்கலாம் என்று அதையும் sarvice செய்து மாட்டினேன் மீண்டும் cut off trip problem இதற்கு தீர்வு என்னவென்று தாங்கள் தயவுசெய்து கூறவும் 🙏
பேட்டரியில் லைஃப் வருமா🙄🙄🙄🙄 ஒரு பேட்டரியை 15 வருதே battery ரீசார்ஜ் பண்ண முடியுமா, அந்த மஞ்ச கலர் அதுலயும் இது மாதிரி பேட்டரி தான் கொடுத்து இருப்பாங்களா,??
தமிழ் டெக்360 நண்பருக்கு வணக்கம். நான் lg வாசிங் மிஷன் Use பன்றேன் அதில் வாசிங் செய்யும் பொழுது வாட்டர் டைம் 45min எடுத்து முடியும் போது மீண்டும் 43min ல வந்து சிறிது நேரம் வாட்டர் வந்து மீண்டும் 45minல மாறி வாசிங் செய்கிறது என்ன பிரச்சனை சொல்லுங்கள் ப்ளீஸ்..... 😔😔