Anibaa presents all kollywood news, celebrity interviews, current affairs, movie reviews, life style, social awareness, movie audio launch, press meets,exclusive interviews
Everything was a lie. Kamal got crores of money through big boss. Also for every movie, he has earned money in crores. Moreover Kamal Hassan is a cunning guy.
Nepotism isn't fair... that entering chance even is not given to mullions of people. Please don't normalize it. Other times, we say that children don't have to do what parents did. Then why must we encourage nepotism? It steals away the opportunities from so many....
பாண்டியனுக்கு கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரம் என்பதே இல்லேயா ஏண்டா பாண்டி காமராஜர் பிறகு பெருநிறுவன தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் பொதுவான ஒப்பந்ததாரர்கள் கிராமத்தில் குடிசையில்லா இல்லா வீடு மின் வசதி காண்கிரீட் சாலை விவசாய கடன் தள்ளுபடி மத்தியில் இருக்கும் போது நிறைய மேம்பாலங்கள் மெட்ரோ ரயில் திட்டம் இவ்வளவு இருக்கும்போது பாண்டியன் சென்னையிலோ வெளியூருக்கோ மேம்பாலம் மீது போகாமல் தரைவழிபயனமாக போவார்கள்
சினிமாக்காரன் வாழ்க்கை உலகறிந்த சாக்கடை.நீங்களெல்லாம் அந்த சாக்கடை நாற்றத்திலேயே வாழ்பவர்கள்.ஊருக்கே தெரிந்த கதைகளைத் தான் உளறிக்கொண்டிருக்கிறீர்கள். பிழைப்புக்கு வேறு வழியா இல்லை...உங்களுக்கெல்லாம்.
மோடி என்ற ஒரு சர்வாதிகாரி கடந்த பத்து ஆண்டுகளில் கிழித்தது பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது இந்தியா .மோடி ஒரு துணிச்சலான மனிதன் கிடையாது. அரசு காண்ட்ராக்ட் டென்டர் விடுகிறோம் என்று பல ஆயிரம் கோடிகள் கொள்ளை அதை கேட்க வக்கில்லை பணமதிப்பிலப்பு GST ஒன்னுக்கு ஆகாத திட்டம் . இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு கடிவாளம் பார்ப்போம் குரங்கின் கையில் கொல்லி கட்டை . ஒரு வீட்டைக் கொளுத்துகிறதா மக்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கிறதா என்று பார்ப்போம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
சவுக்கை கோவையில் பாண்டியன் சார் ரகசிய சந்திப்பு.🤓 சவுக்குசங்கர் ஜெயிலுக்கு போவதற்க்கு 2/3 மாதம் முன்பே பாண்டியன்சார் RU-vid. ல் முதலிடத்தை பிடித்துவிட்டார். மக்களுடன் நின்று அரசியல்/சினிமா பேசுவதில் சூலுர் மணிவண்ணனின் பாணியை பின்பற்றும் பாண்டியன் சாருக்கு நன்றிகள்.
காங்கிரஸ் கூட்டணியில் நீதிக்கு மார் சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் இணைந்து இருந்தால் இரு பிரிவினருக்கும் துணைப் பிரதமர் பதவி இன்னொரு தரப்பிற்கு சபாநாயகர் பதவி கொடுத்திருப்பார்கள் மோடியிடம் ஏன் கெஞ்சீறிங்க.
Dr.Rajkumar and Puneet Rajkumar famous kannada a tors have also donated their eyes. Many people who don't know about Puneet Rajkumar fans club members is donate blood regularly and also pledged their eyes to transplant after their death.