Тёмный
குருகுல வழியில் நுண்ணறிவுக் களஞ்சியம்
குருகுல வழியில் நுண்ணறிவுக் களஞ்சியம்
குருகுல வழியில் நுண்ணறிவுக் களஞ்சியம்
Подписаться
Комментарии
@miraclemuthucb
@miraclemuthucb День назад
ஐயா நல்ல பதிவு பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிப்பதும் இந்த விதிமுறைகளில் அடங்குமா. அவ்வாறெனில் உலகில் எதுவும் இலவசம் இல்லை என்ற தங்களின் கருத்து அதற்கு முரண்படுமா எனக்கு சிறிய தெளிவு தேவைப்படுகிறது ஐயா
@riazahamed3181
@riazahamed3181 День назад
ஐயா, அவர் சொல்வது donation வாங்குவது பற்றி என்று நினைக்கிறேன், கல்விக் கட்டணம் பற்றியது அல்ல...
@user-rd1jw9ux3h
@user-rd1jw9ux3h 20 часов назад
Correct.
@perumalperumal7160
@perumalperumal7160 2 дня назад
அருமை அருமை ❤❤
@miraclemuthucb
@miraclemuthucb 4 дня назад
வழக்கம்போல் அருமை ஐயா அற்புதமான ஒரு பதிவு ஆனால் ஐயா எதற்காக 21 நிமிடம் 20 நிமிடம் அல்லது 25 நிமிடம் இருக்கலாமே
@user-rd1jw9ux3h
@user-rd1jw9ux3h 3 дня назад
அருமையான கேள்வி. ஏழு சக்கரங்கள், மூன்று சுற்று, 21 நிமிடங்கள். நம் உடலுக்கு அசாதாரணமான சக்தி மற்றும் ஒழுங்கு முறை உண்டு. அதனை நாம் பயன்படுத்துவதுதான் 21 நிமிடங்கள்.
@miraclemuthucb
@miraclemuthucb 3 дня назад
@@user-rd1jw9ux3h மிக்க நன்றிங்க ஐயா நான் எனும் எனக்காக இதை செய்கிறேன் ஐயா
@Seyon369
@Seyon369 8 дней назад
மூச்சில் தான் எல்லாம் உள்ளது ❤ மிகச்சிறந்த விளக்கம் ❤ அகத்திய சித்தருக்கு நன்றிகள் ❤
@saipokkisham9441
@saipokkisham9441 9 дней назад
Beautifully explained. I loved the way you explained❤
@riazahamed3181
@riazahamed3181 9 дней назад
You are really amazing sir, I am your student and continuosly watching your videos and now able to understand things what happened around ourselves.
@beachild541
@beachild541 9 дней назад
Witness..❤
@Suresh-un8cn
@Suresh-un8cn 9 дней назад
Which one is best meditation Akina meditation or concentrate the breadth? Kindly give your suggestions?
@user-rd1jw9ux3h
@user-rd1jw9ux3h 9 дней назад
Definitely one has to find a best one by himself. Because there are a number of reasons that separates each human being. One has to try many things and find which one suits better and stick to it. All the best.
@Suresh-un8cn
@Suresh-un8cn 8 дней назад
🙏🙏🙏🙏🙏
@Suresh-un8cn
@Suresh-un8cn 9 дней назад
Your service is great 🎉🎉🎉
@AzhagumaniAstro
@AzhagumaniAstro 14 дней назад
விநாழிகையும் வினாடியும் ஒன்ற காது . சார் சொல்வது சரிதான்
@rbap3719
@rbap3719 15 дней назад
Great sir
@thomass3655
@thomass3655 15 дней назад
❤❤❤❤😊🥰🥰😍
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 16 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@miraclemuthucb
@miraclemuthucb 16 дней назад
ஐயா நீங்கள் சிரித்துக் கொண்டே விளக்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
@venugopalvenugopalkasi8058
@venugopalvenugopalkasi8058 16 дней назад
மகிழ்ச்சி..... நான் மூன்று வருடங்களாக ஓரிரு நாட்களைத் தவிர பெரும்பாலான நாட்களில் காலை நேரத்தில் கண் மூடி அமர்ந்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
@boymj
@boymj 16 дней назад
🙏🏼🌸🤘🏼
@thomass3655
@thomass3655 22 дня назад
❤❤❤❤😘
@sajant7555
@sajant7555 23 дня назад
😂😂😂
@muthurajmuthukutty7193
@muthurajmuthukutty7193 23 дня назад
Thanks u sir
@echandrasekaran1327
@echandrasekaran1327 26 дней назад
Super sir
@muthurajmuthukutty7193
@muthurajmuthukutty7193 27 дней назад
Super sir
@miraclemuthucb
@miraclemuthucb 27 дней назад
Super sir
@Harrinagarajan
@Harrinagarajan 28 дней назад
This may not right statement ! It might be your thought but not necessarily to follow you or take your points .
@user-rd1jw9ux3h
@user-rd1jw9ux3h 26 дней назад
I welcome your thoughts. You just follow as you wish but keep monitor yourself.
@surendransubramanian1869
@surendransubramanian1869 29 дней назад
வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க
@muthurajmuthukutty7193
@muthurajmuthukutty7193 29 дней назад
10 minutes mela pesunga sir
@sindhupuvanendran3761
@sindhupuvanendran3761 29 дней назад
தூக்கத்திற்கு thiyanatthikrkum உள்ள வித்யாசம் video போடுங்க. உட்கார்ந்து கொண்டு தூங்கினால் கூட தியானம் ??
@JaganathanPJanTech
@JaganathanPJanTech 29 дней назад
❤😂
@miraclemuthucb
@miraclemuthucb Месяц назад
அதுவும் அப்பொருள் எளிமையாக கிடைத்துவிட்டால் அது சற்று ஏளனமாகவே பார்க்கப்படுகிறது
@miraclemuthucb
@miraclemuthucb Месяц назад
அருமை ஐயா எந்தப் பொருளும் நம்ம கூட இருக்கும் போது அதோட அருமை தெரியாது. ஒரு நாள் அது நமக்கு இனி சொந்தம் இல்ல என்று உணரும்போது தான் அதன் உண்மையான மதிப்பு புரிய வரும். நாங்கள் உங்களை சித்தராகவே பார்க்கிறோம் ஐயா
@sajant7555
@sajant7555 Месяц назад
Same 😂Feeling
@SathamHussain-o1j
@SathamHussain-o1j Месяц назад
Your speech total confused
@thanigaivelchinnaiya7243
@thanigaivelchinnaiya7243 Месяц назад
I like it speak
@sathagantvchannel5481
@sathagantvchannel5481 Месяц назад
மிகப்பெரிய சேவை வாழ்த்துக்கள் ஐயா .மேலும் தாங்கள் வள்ளலாரின் கொல்லாமை புலால் உண்ணாமை உயிரிரக்கம் தயவு கருணை இவற்றையே மிக விரிவாக நுணுக்கமாக இவ்வுலகிக்கிற்கு விளக்கி இவ்வுலகம் போர் பகை கொலை அச்சமின்றி புனித குலமாக சுத்த சன்மார்க்க உலகமாக மாற்றமடைய தாங்கள் ஓர் சிறந்த உபகாரக் கருவியாக திருவருள் காரியப்பட வேண்டும் என ஆண்டவரிடம் விண்ணப்பிக்கின்றோம் .நன்றி ஐயா
@modernhydraulicalagappan.a878
@modernhydraulicalagappan.a878 Месяц назад
Please extend this app to foreign countries
@modernhydraulicalagappan.a878
@modernhydraulicalagappan.a878 Месяц назад
Excellent Sir. Thanks for your efforts
@muthurajmuthukutty7193
@muthurajmuthukutty7193 Месяц назад
Sir 21mints ukkAra solringa antha 21 mint neenga epdi panninhannu sollunga sir help fulla erukkum
@muthurajmuthukutty7193
@muthurajmuthukutty7193 Месяц назад
Apdi ella sir neenga solra ellame en life correct erukku sir
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 Месяц назад
குழப்பமான கஷ்டமான கான்செப்ட் தான். இருந்தாலும் முயற்சி பண்ணுவோம்.
@samikshakanimozhi6997
@samikshakanimozhi6997 Месяц назад
My beloved Respect Guru. You are the one who enlightened my path by removing the darkness of my ignorance.
@miraclemuthucb
@miraclemuthucb Месяц назад
Great sir... நாமே ஒரு அதிசயம்... நமக்கு அதிசயம் வேண்டும் என்றால் அதை நாம் தான் நிகழ்த்த வேண்டும்
@maasmadhan3330
@maasmadhan3330 Месяц назад
Naa kooda edho periya unmaiya solla poringa nu romba aarvama irundhen.... Kadaisila vadivelu comedy la vara maari oru oothapam nu muduchutinga🤣🤣
@sanathkumar9565
@sanathkumar9565 Месяц назад
Thank you sir...God bless you 🙏
@iswaryaiswarya3566
@iswaryaiswarya3566 Месяц назад
Exactly sir
@miraclemuthucb
@miraclemuthucb Месяц назад
எப்பவும் போல் தங்கள் பாணியில் ஒரு நல்ல பதில் ❤
@DhanasekaranShankar
@DhanasekaranShankar Месяц назад
🎉
@tamilselvan827
@tamilselvan827 Месяц назад
Sir, kindly need this pdf file. Can you send me contact no. and also please let us know somanandhar Ayya Jeeva samthi place. I have tried times. Kindly help me.
@kumar.s2850
@kumar.s2850 Месяц назад
@SelvamDevi-tg5uo
@SelvamDevi-tg5uo Месяц назад
Thank you sir
@miraclemuthucb
@miraclemuthucb 2 месяца назад
Great sir..! இந்தச் செய்தி மனித வாழ்வுக்கு மட்டுமில்லாமல் உயிர் வாழ்வுக்கே மிக உன்னதமான ஒரு செய்தி விவசாய தொழிலுக்கு கிடைக்கும் வருமானத்துக்கு அடுத்த நிலையில் தான் மத்த அனைத்து துறைகளின் வருமானமும் இருக்கணும் என்பதை மிக அற்புதமாக வலியுறுத்தி கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா நானும் இதை என் தொழிலில் இனி கடைப்பிடிக்க உறுதி எடுக்கிறேன்
@kalaiarasan7285
@kalaiarasan7285 2 месяца назад
Super அருமை யான விளங்குகிறது நன்றி வாழ்க வளமுடன்