MYMA Legal Awareness is a RU-vid channel dedicated to providing valuable legal information and insights to its viewers. With a focus on promoting legal literacy and awareness, this channel aims to simplify complex legal concepts and make them accessible to the general public. The channel covers a wide range of legal topics including civil law, criminal law, family law, employment law, and more. Through informative videos, expert interviews, and case studies, MYMA Legal Awareness strives to empower individuals with the knowledge they need to understand their legal rights and navigate the legal system confidently. Whether you are seeking free legal education, interested in current legal issues, or simply looking to enhance your legal knowledge, MYMA Legal Awareness is your go-to resource for all things law-related. Subscribe to the channel today and join a community that values legal education and empowerment.
Helo sir, thanks for the information. Can a foreigner sell his leased property to a srilankan.. ? If yes The buyer srilankan gets lease transferred or the property will be for them?
Hi bro, very well explained. 👍 I have one queries . 🤔 I have digital indian licence which is in mParivahan but not in hard copy , keeping this can i take rental car ? 🚗
40வருடங்கள் எனது கணவன் ,அவரின் அம்மாவின் காணியான சீதனக்காணிக்குள்40வருடங்கள் வாழ்ந்து வந்தார், அதேகாணியோட சேர்ந்த காணி கணவன் வாங்கவில்லைஆனால் 40வருடங்கள் தோட்டம் செய்து வந்தார், தற்போது அந்த காணியை பள்ளிக்கூடம் அடாவடித்தனமாக பிடித்து விட்டது இது சரியோ பிழை யோ,இப்படி இருக்கையில் பள்ளி க்கூடம் வழங்கக் போட்டு வழக்கு நடந்தது, இவரின் அம்மா வை வழக்கிற்கு போகவிடாமல் பள்ளி கூடத்திற்கு சார்பான ஆக்கல் தடுத்துவிட்டார்கள் .இப்படி யான வழக்கை எப்படி தொடர்வது பூரணவிளக்கம் தரமுடியுமா?
Software company ku registration pannanuma and private limited registration pannina enna enna note panna venum like audit andha madhiri Thank you so much for support and cooperation
accually brother is there any agent to bring the product from india to srilanka and if you know any trust persons numbers tell me brother... i am waiting for your reply
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qhBXfeSMegc.htmlsi=6lBfDLmUHUGdZxNh கட்டாயம் Pvt Ltd பதிவு அவசியம் என்று இல்லை இந்த லிங்கில் உள்ள பதிவுகளில் ஏதாவது ஒன்றை செய்தால் போதுமானது. அத்துடன் வியாபார அனுமதிகளையும் குறித்த உள்ளூராட்சி சபைகளிடம் இருந்து பெற வேண்டும். மற்றும் primary or secondary education செய்வீர்களாயின் கல்வி அமைச்சின் சில அனுமதிகளையும் பெற வேண்டும். வியாபார அனுமதி என்றால் என்ன என்பது பற்றி கீழே உள்ள லிங்க் ( வீடியோ) ஊடாக அறிந்துகொள்ள முடியும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ngt9l1fOa_Y.htmlsi=nsItro0HQ4w3xJEQ
நானே எனது கம்பெனியை பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் மேலதிக தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும் உங்கலால் உதவமுடியுமா Form 1,18,19 downlord செய்ய முடியுமா இல்லையென்றால் Online நிறப்பும் கானொலி லிங்க் தரமுடியுமா Sir
என்னுடைய வியாபாரத்தை பதிவு செய்ய விண்ணப்பத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் தற்போதைய நிலையில் form 1 18 19 இவை மூன்றுக்குகம் எவ்வளவு கட்டணம் அறவிடப்படுகின்றது என்னிடம் B R C உண்டு கம்பெனி பதிவின் கீழ் பதிவு செய்ய நீங்கள் கூறிய தகவளை விட மேலதிகமாக எவ்வாறான விடயங்களை தயாரிக்க வேண்டும் article of association மாதிரி தயாரிப்பபு பற்றிய விபரம் தரமுடியுமா please send me you mobile number please