Hi All! Welcome to my Official Channel. From Silver Screen to Digital Space; From my Teens to a Matured Mother. Media world has been my entire life. Now this digital Space is to express my heart and the journey of my Soul as " The Shakila"
Shakila Akka.. Ur very genuine &very straight forward person. I salute u for who u are.keep goin dun stop & dun give a dam shit abt any negative people arnd U. another word DUN GIVE A DAM ABT ANY TRUMPET PLAYING BAND. hail Shakila AKKA.
Intha job illaina vere job seiyalammae??? Actings chance illa… actors help pandrathu illa… politicians Kai vitutaanga?? Yaen intha polambal? Ithaiyum capture senju pottu paise pakkura gumbal?? There are so many old ladies still cooking and earning money … Even Mahindra had given houses for such honest hardworking women …
Yamma poi viyarvai sinthi konjamachum vela Parunga... விவசாயி தெரியுமா? அவங்களுக்கு உழைப்பு மட்டும்தான் தெரியும் யாரும் எனக்கு வீடு இல்லை, கார் இல்லை,பங்களா இல்லைன்னு சொன்னது இல்லை...
ninga shakila avangataya irunga...yartaiyum pogathinga...ninga oru vallai manasu...kadavul kai vida mattar...kastama iruku ungala parkum pothu....❤❤❤❤❤
மேடம் நீக்க ஒரு முஸ்லிம் அதனால இத பத்தி நீங்க கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்ல அடுத்தவங்க மதத்துக்குள்ள மூக்க நுழைக்காதீர்கள் நீங்களே படத்துல எவ்வளவோ கேவலமா நடிச்சிருக்கீங்க அதைவிட இது ஒன்றும் ரொம்ப மோசம் இல்லை
இயக்குநர் வண்ணை ராஜா :- ஒரு காலத்தில் கருப்பு நிறம் என்றாலும் தன் அழகிய முக வசியத்தாலும் தன் புன்சிரிப்பாலும் கலைத்துறையில் தன் நடிப்பின் ஆற்றலால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர் சகோதரி வாசுகி அவர்கள். காலத்தின் கோலத்தால் இன்று அவர்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் உணவிற்கே கஷ்டப்படும் நிலையை கண்டு என் மனம் வேதனை அடைகிறது. இவர்களைப் போன்ற நல்ல நடிகர்களை கலைத்துறை ஏன் புறம் தள்ளியது என்று எனக்குப்புரியவில்லை. இந்தக் காணொளியை பார்க்கும் இயக்குனர்கள் தயவுசெய்து தங்கள் படங்களில் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு தந்தால் இவர்களின் அவல நிலை நிச்சயம் மாறும். எனக்கு மட்டும் படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் இவர்களைப் போன்ற நல்ல நடிகர்களை நான் என் படத்தில் பயன்படுத்திக் கொள்வேன். இவர்களைப் போன்று கஷ்டப்படும் பல நல்ல நடிகர்களின் வாழ்க்கை ஒளிபெற வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏