இனி உங்கள் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது.. இனி EVM நாங்கள் சொல்ற பேச்சை மட்டுமே கேட்டுக்கும்.. இது உறுதி...திருட்டு திமுக வே... நீங்கள் கொடைகானலில் என்ன பண்ணுவிங்கள் எங்களுக்கு தெரிந்து விட்டது...
நீட் ஒழியவில்லை .அப்பாவி ஏழை மக்கள் மது கஞ்சா போதை மரூந்து அருந்தி ஒழிந்து போய்க்கொணாடு இரூகீகிறார்ஙள்போதை அரசிடம் இருந்து வேறு எதை ஏதிர் பார்க்க முடியும்?
முன்னால் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மேடை நாகரிகம் இல்லாமல் அமித்ஷா நடந்து கொண்டது கண்டிக்க வேண்டியது ஆனால் எல்லோரும் வேடிக்கை பார்க்கிறோம் இன்று எனக்கு நாளை உனக்கு இப்பதான் திமுக நினைவுக்கு வருகிறது நீங்கள் செய்த தவறுக்கு என்ன செய்ய போகிறீர்கள்
Your religion failed to teach you how to coexist with others. This is the root cause of your problems. The rise of right wing in Europe is a cause for concern for you. Better you correct yourselves before being isolated
More and more awarness should reach people of tn about modi and his policies more than 60 dmk channels are handled by dmk ,,for this prompt action has to be taken by sir annamalai so he should open new youtube channel 🎉❤
ஸ்மிருதிராணி வேண்டவே வேண்டாம். இவர் சாதித்தது எதுவும் இல்லை. அனுராக்தாஹூர் பரவாயில்லை. தேவை தடாலடி உறுதியான ஊழல் சொல்லமுடியாத ஆள் இன்றைய தேவை. ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவை. ஆனால் கேசவ விநாயகம் மாதிரி விளக்கெண்ணெய் ஆளை தயவு செய்து போடவேண்டாம். ஸ்ரீ மோகன்பாகவத் மாதிரி மீசை வைத்தால் மட்டும் போதாது. கேசவவிநாயகத்தை எப்போ தூக்கபோறீங்க.அண்ணாமலை நல்ல திறமையான அரசியல்வாதி. காட்டாற்று வெள்ளம். இவரை கட்டுபடுத்த கேசவவிநாயகம் லாயக்கில்லை.
இந்த பையன் அருண் ரமேஷ் மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.. இந்த டெல்லி இராஜகோபால் கூட சேர்ந்து எதுவும் உருப்படி யான தகவல் இல்லை.. கருத்து கணிப்பு பொய் ன்னு போன பிறகு கூட பாண்டே ஜீ.. எனது கருத்து கணிப்புகள் தவறாக போய் விட்டது ன்னு சொல்ல தைரியம் இல்லாத போது.. இந்த கோலாகல சீனீவா ஸ் சேனல் லிஸ்ட் ல சாணக்யா சேனல்.. வேஸ்ட் சாண்க் க்யா?? சேனல். Unsubscribed.
எங்கள் மொத்த குடும்பத்தின் தாமரை வாக்குகள் அண்ணாமலை அவர்களுக்காகவே கொடுக்கப்பட்டது. தமிழிசையோ, ராஜவோ, முருகனோ செய்யாததை செய்தவர். தலைமைக்கு சரியான மனிதர்.