Тёмный
 நலம் தரும் ஜோதிடம்
 நலம் தரும் ஜோதிடம்
நலம் தரும் ஜோதிடம்
Подписаться
நல்லதே நடக்கும்
Комментарии
@shivarailways..7027
@shivarailways..7027 4 дня назад
சுகமே சூழ்க🎉.... சிவபாலசுப்பிரமணியன் மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம்... மிதுன லக்னத்தில் சூ பு சு கே 3 ல் குரு.. 7 ல் சந்திரன் ராகு.. 8 ல் சனி... 11 ல் செவ்வாய்... எனக்கு திடீர் பணம் யோகம் உண்டா... தற்போது ராகு திசை குரு புத்தி நடக்கின்றது... திருமண காலம் எப்போது
@dr.chandrann4391
@dr.chandrann4391 4 дня назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் குறித்து 8838670488 WhatsAppல் அனுப்பவும் கிரக நிலை மற்றும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@rubanruban5548
@rubanruban5548 8 дней назад
Tanks sir.
@dr.chandrann4391
@dr.chandrann4391 8 дней назад
நன்றி
@jeyamalara9576
@jeyamalara9576 8 дней назад
அண்ணா எழுதி வைத்து படிப்பது போல் தெரிகிறது சிறந்த சோதிடர்
@pothiyappanp4088
@pothiyappanp4088 11 дней назад
இதே ஜாதகம் தான் எனக்கு ம் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை ஏன் ஐயா 1/4/1988 1:45 pm pattukkottai
@pothiyappanp4088
@pothiyappanp4088 11 дней назад
குரு தசை யில் வேலை கிடைக்குமா வயது ஆகி விட்டதே
@dr.chandrann4391
@dr.chandrann4391 10 дней назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் அ விவரம் குறித்து 8838670488 WhatsAppல் அனுப்பவும் தசா புக்தி இரண்டும் அறிந்து கிரக அமைப்பு பார்த்து பலன் கூற வேண்டும்
@dineshs2666
@dineshs2666 12 дней назад
Meena rasi... uthirathi natchathiram..I.T...job kidaikuma sir
@dr.chandrann4391
@dr.chandrann4391 12 дней назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் குறித்து 8838670488 WhatsApp ல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@dineshs2666
@dineshs2666 11 дней назад
@@dr.chandrann4391 jadagam parka evlo amount sir
@dr.chandrann4391
@dr.chandrann4391 11 дней назад
நீங்கள் குரு தட்சனையா எவ்வளவு கொடுத்தாலும் சரி. என்னுடைய பலன் அறிந்து தெளிவாக செல்வீர்கள்
@dr.chandrann4391
@dr.chandrann4391 11 дней назад
Minimum Rs. 200 Gpay 9843029258 ல் அனுப்பவும். பலன் துல்லியமாக கூறப்படும்
@dineshs2666
@dineshs2666 11 дней назад
@@dr.chandrann4391 ok brother
@GodofWar-qh3wl
@GodofWar-qh3wl 16 дней назад
எனக்கு மூல நட்சத்திரத்தில் சுக்கிரன் உண்டு நான் விவாகரத்து மற்றும் பிரிவினைக்கு பயப்படுகிறேன் நான் திருமணம் செய்து கொள்ளலாமா அல்லது தனிமையில் இருக்கலாமா? மேஷ லக்னம் பிறந்த தேதி:20/01/2000 பிறந்த நேரம்: மதியம் 12:18
@GodofWar-qh3wl
@GodofWar-qh3wl 16 дней назад
எனக்கு மூல நட்சத்திரத்தில் சுக்கிரன் உண்டு நான் விவாகரத்து மற்றும் பிரிவினைக்கு பயப்படுகிறேன் நான் திருமணம் செய்து கொள்ளலாமா அல்லது தனிமையில் இருக்கலாமா? மேஷ லக்னம் பிறந்த தேதி:20/01/2000 பிறந்த நேரம்: மதியம் 12:18
@dr.chandrann4391
@dr.chandrann4391 16 дней назад
நீங்கள் உங்கள் பிறந்த தேதி நேரம் ஊர் விவரம் குறித்து 8838670488 WhatsApp ல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@user-es5sp7dq3d
@user-es5sp7dq3d 17 дней назад
19.2.95. 1.7 மதியம் செங்கற்பட்டு புத(2.5) 9 ல் 10 ல் சனி சூரியன் சேர்க்கை சனி அஸ்தங்கம் சில சார்ந்த படிப்பு முடிக்க முடியாமல் தடை வருகிறது முடிப்பதற்கான வெற்றி கிடைக்குமா தயவு கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன் நன்றி வணக்கம் ஐயா
@dr.chandrann4391
@dr.chandrann4391 17 дней назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் குறித்து 8838670488 what'sAppல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@Ragavan61189
@Ragavan61189 18 дней назад
வணக்கம் ஜயா நான் மலேசியாவில் சுய தொழில் செய்துக்கொண்டு இருக்கிறேன் எனக்கு பொருளாதாரம் எப்படி இருக்கும் திருமணம் ஆக வில்லை 6/11/1989 இரவு 1.05 மன்னார்குடி
@dr.chandrann4391
@dr.chandrann4391 18 дней назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் 8838670488 WhatsApp ல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@user-xd1mk7jo5i
@user-xd1mk7jo5i 21 день назад
Audio very weak!
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 22 дня назад
ஐயா 10/10/1987 நேரம் 2.05 பிற்பகல் இடம் சென்னை ஐயா எனக்கு பணப்புழக்கம் அதிகமாக வருமா எப்பொழுது வரும் பதிவு போடுங்கள் ஐயா
@dr.chandrann4391
@dr.chandrann4391 22 дня назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் குறித்து 8838670488 WhatsAppல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@amalaradha4946
@amalaradha4946 27 дней назад
Ragu zero degree il irunthal yanna palan sir
@dr.chandrann4391
@dr.chandrann4391 27 дней назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் 8838670488 WhatsApp ல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@vimalav5105
@vimalav5105 Месяц назад
Sir son 24.11.1997 Monday 9.18am in erode eppa therumanam nadakum entha natchctaram porutham varum please solugha 🙏
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் 8838670488 WhatsAppல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@PavithraPavithra-ty5zz
@PavithraPavithra-ty5zz Месяц назад
ஐயா வணக்கம் பவித்ரா அரசு ஆசிரியர் பணி எப்போது கிடைக்கும் நெல்லை மாவட்டம் 2.21999 11.48pm
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் 8838670488 WhatsAppல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@nagarajannagarajan5425
@nagarajannagarajan5425 Месяц назад
No bady else telling about வக்கரம்
@nsnbabu4243
@nsnbabu4243 Месяц назад
Thank you Guru ji God Bless
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
நன்றி
@pbal023
@pbal023 Месяц назад
ஐயா இந்த ஜாதக கட்டத்தில் ராகுவின் நிலையை தெளிவாக அறிந்துகொள்ளமுடியாமல் உள்ளது. வரும் ராகுதிசை பற்றிய ஒரு ஆய்வை கொடுக்க முடியுமா? 7.04.1980 7.41 am யாழ்பாணம் , இலங்கை
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விவரம் குறித்து 8838670488 WhatsAppல் அனுப்பவும் தசா புக்தி அறிந்து பலன் கூற வேண்டும்
@vimalav5105
@vimalav5105 Месяц назад
ஐயா என் மகன் 24.11.1997 திங்கட்கிழமை காலை 9.18am ஈரோடு பிறந்துள்ளான் திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள் ஐயா
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
நீங்கள் உங்கள் பிறந்த தேதி.நேரம் ஊர் விவரம் 8838670488 WhatsApp ல் அனுப்பவும். திசை புக்தி அறிந்து பலன் கூர
@tamilsudarrtv9443
@tamilsudarrtv9443 Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xun7-mV5FZE.htmlsi=b7uWDJqxvFE-BHVJ
@nishakennedy3781
@nishakennedy3781 Месяц назад
🎉
@user-fn5hm6qs4j
@user-fn5hm6qs4j Месяц назад
எனக்கு 1 லக்னம் சனி.... 2 விடு சுக்கிரன் மற்றும் செவ்வாய 3 சூரியன் மற்றும் புதன்.. 4 விடு சந்திரன்...5 விடு ராகு.. 11கேது 12 குரு கேது திசை இருக்கு Oct 2024 முடிவு sir எதிர்காலம் எப்படி சார் இருக்கும் கல்யாணம் எப்ப சார் ஆகும் இந்த குழந்தை பாக்கியம் எப்படி slu sir சார் healthy problem july 2022 to may 2024 எப்ப சார் இந்த பிராப்ளம் எல்லாம் முடியும் birthday. 27/6/1998 timing. 1:40am எனக்கு அடுத்த பிறவி இல்ல sir sollu sir😢😢😢😭😭😭
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
நீங்கள் உங்கள் பிறந்த தேதி நேரம் ஊர் விவரம் 8838670488 WhatsApp ல் அனுப்பவும். திசை புக்தி பார்த்து பலன் அறிய
@musictorelaxandunwind
@musictorelaxandunwind Месяц назад
Aya Daridra Yogam , example jathagam podunga please
@Manishajothi-zv4cp
@Manishajothi-zv4cp Месяц назад
Sir, vanakam nan simma lagnam 2ill sevai, sani. Bhudan, sukiran in 6th house. Bhudan , sani parivarthanai, now sukira dasa guru bhuthi palan epedi irukum sir
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
உங்கள் ஜாதகம் கட்டம் WhatsAppல் 8838670488 அனுப்பவும். தசா புக்தி பார்த்து தான் பலன் கூர முடியும்
@jeyamalara9576
@jeyamalara9576 Месяц назад
குரு கேது 5 ல் உள்ளதா?
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u Месяц назад
வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
@dr.chandrann4391
@dr.chandrann4391 Месяц назад
நீங்கள் உங்கள் ஜாதகம் கட்டம் (அ) விபரம் என் WhatsApp ல் 8838670488 அனுப்பவும். ஜோதிட பலன் உங்களுக்கு கூறுகிறேன்
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 Месяц назад
மேஷம் ?
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Месяц назад
இந்த அமைப்பு வங்கிகளின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும் வாய்ப்பு ! பெரும்பணத்துக்குக் காரகன் சனி குரு அல்ல
@G_R-885
@G_R-885 Месяц назад
இந்த ரெண்டையும் விட ராகு தான் பெரும் பணம் குடுப்பார்
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Месяц назад
@@G_R-885 ராகு கொடுக்கும் பணம் எப்படி ப்ரம்மாண்டமாக வந்ததோ அப்படியே போய்விடும்.அல்லது ப்ரயோஜனப்படாது. பார்த்து நொந்து போக வைக்கும். உதாரணமாக நாகேஷ், பாலசந்தர் இருவரும் 'வீதிக்கு ஒரு பங்களா' என்ற பட்டப்பெயருடன் இருந்தனர். ஒரு கட்டத்தில், இருக்க வீடில்லாமல் போனது என்று விபரமறிந்தோர் சொன்னர். சனி நல்ல ஸ்தானத்திலிருந்தது கொடுப்பது பரம்பரை சொத்தாக தொடரும்.உயரும். கடந்த 150வருடங்களாக புழக்கத்தில் இருப்பது உருப்படியான ஜோதிடமே அல்ல. ஏமாற்று வேலை.
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 Месяц назад
சூரியனுக்கு 11ல் புதன் இருக்க மாட்டார்.
@devapugaz2076
@devapugaz2076 2 месяца назад
Nice video anna
@manisekar5126
@manisekar5126 2 месяца назад
தான் மருந்து தயாரிப்பு என குறிப்பிட்டது Doctor of pharmacy ஆகும்.
@dr.chandrann4391
@dr.chandrann4391 2 месяца назад
கேது மருத்துவம் சார்ந்த ஒரு கிரகம் ஆகையால் பொது மருத்துவர் ( General Medicine) Dr. பொருந்தும்
@srinivasans6504
@srinivasans6504 2 месяца назад
செவ்வாய் வக்ரம்
@manisekar5126
@manisekar5126 2 месяца назад
மருத்துவத்தில் அனேக கிளைகள் உண்டு. ரசாயனம் என்று கூறியதால் மருந்து தயாரிப்பாளரா, வைத்தியம் பார்ப்பவரா, மனிதர்களுக்கா, மிருகங்களுக்கா??
@dr.chandrann4391
@dr.chandrann4391 2 месяца назад
கேது மருந்து குறிக்கும் கிரகம் ஆகையால் இது பொது மருத்துவர் (General Medicine) Dr. வருவார்
@user-rp7th1zz9v
@user-rp7th1zz9v 2 месяца назад
ஐயா நீங்கள் செய்வது ஒன்று சொல்லுவது ஒன்றாக இருக்கிறது இடது ஆட்காட்டி விரல் மற்றும் வலது பெரு விரலை வைத்து முத்திரை செய்கிறீர்கள் ஆனால் சொல்லுவதை மாற்றி சொல்லுகிறீர்கள். ஒருமுறை நீங்கள் பார்த்து சரியாக சொல்லுங்கள் ஐயா
@sureshkumardhammodharan9510
@sureshkumardhammodharan9510 2 месяца назад
First study well and then come to predict horoscopes
@sureshkumardhammodharan9510
@sureshkumardhammodharan9510 2 месяца назад
You are not interested in telling prediction.... incompleteness
@aswink5738
@aswink5738 3 месяца назад
ஓம் வராஹி தாயே அம்மா 🙏🙏🙏
@vijayaraman9270
@vijayaraman9270 3 месяца назад
Please reply
@vijayaraman9270
@vijayaraman9270 3 месяца назад
Kadakathil guru irundu simmathil raghu irundal guru parvai raghuvukku kidaikkuma
@dr.chandrann4391
@dr.chandrann4391 3 месяца назад
குரு பார்வை 5, 7, 9 ஆக கடகத்தில் இருந்து சிம்மம் 2 ம் வீடு. பார்வை கிடையாது
@vijayaraman9270
@vijayaraman9270 3 месяца назад
@@dr.chandrann4391 ok Thanku sir
@lakitty2911
@lakitty2911 3 месяца назад
Location sollunga bro
@dr.chandrann4391
@dr.chandrann4391 3 месяца назад
விழுப்புரம் நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோயில் உள்ளது
@cherrybird1254
@cherrybird1254 3 месяца назад
Om shri vaaragi Amman namaha
@sankersanker2896
@sankersanker2896 3 месяца назад
Om varahi Amma potty potty 🙏🌹 Thanks Amma 🙏🌹
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 4 месяца назад
❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 4 месяца назад
❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...
@nallaiah1
@nallaiah1 6 месяцев назад
Raagu Dhasa Sukkira Bukthi upto Nov 2024
@ManiKandan-kz4jz
@ManiKandan-kz4jz 3 месяца назад
Raghu enga irukaru ungaluku
@user-qb7fo9pv1k
@user-qb7fo9pv1k 6 месяцев назад
🎉🎉🎉🎉 super
@dr.chandrann4391
@dr.chandrann4391 6 месяцев назад
Thank you